உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயில்விழி மான்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

மயில்விழி மான்

"நீ கொடைக்கானலுக்குப் போகவில்லை?" என்றான் ராஜு.

அப்பொழுது அந்த மைதானத்தில் 'தப்பிலி கப்' பந்தயத்திற்காகக் குதிரைகள் அதிவேகமாக ஓடி வந்து கொண்டிருந்தன.