பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மலே அருவி ஆத்தோரம் கொடிக்காலாம் அரும்பரும்பா வெற்றிலேயாம் போட்டால் சிவக்குதில்லே பொன் மயிலே உன்மயக்கம். கான மயிலேஉன்னைக் கைவிடவே என்றுசொல்லி வேலவர் கோயிலிலே வேட்டிபோட்டுக் காண்டித்த ரேன், சாலை கடந்து வாடி சந்தைப்பேட்டை காண்டிவாடி ஒடை கடந்தவாடி ஒடிப்போவோம் ரெங்கடனுக்கு. கேத்துச் சமைந்தபிள்ளை நெய்யும்சோறும் தின்றபிள்ளை பார்த்துக்கிட்டுப் போறபிள்ளை-உன் பல்வரிசை பகட்டுதடி. முக்கெல்லாம் கிண்டபிள்ளை முன்னலே போறபிள்ளை நாக்குச் சிவந்த்பிள்ளை - கான்தாண்டி உன்புருசன். பச்சைப்பச்சைக் கொத்துமல்லி பகலெல்லாம் ரத்னவல்லி - லேவினக் கொத்து மல்லி, - - கிற்கட்டுமா போகட்டுமா? சித்தாடை வாங்கித்தாாேன் சின்னமடி கட்டித்தாரேன் பார்த்தப் பொறுக்கிடுங்க ш க் தினியே ੇ மத னியா ாே 105 106 107 108 109 110 111