பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வம் உருண்டை கைமா கவாப்பு கொண்டை ரொட்டியும் கலந்து உப்புக்கரு வாட்டுப் பொரியல் அப்பளம் கஞ்சா சுருட்டு ஒர் கிறைந்த பீப்பாயிலே நேர் நிறைந்த சாராயம் உதிாக்கை யும்புரட்டி உனக்கு முன்னே நான்படைத்தேன். உறுதியா ஒடிவாங்க பிரிதியோடே எனக்கு முன்னே. கரகப் பாட்டு ஒண்ணுங் காகமடி கன்னி - ஒகோ - என்தாயே ஓடிவந்து பூசைவாங்கு இப்பேர் - தாயே ரெண்டாங் காகமடி கன்னி - ஒகோ என் தாயே ரணகரகம் பொன்னலே இப்போ - தாயே மூணுங் காகமடி கன்னி ஒகோ - என்தாயே முத்தாலே பொன்கரகம் இப்போ - தாயே . காலாங் கரகமடி கன்னி - ஓகோ - என்தாயே நாடிவரும் பூங்கரகம் இப்போ - தாயே அஞ்சாங் காகமடி கன்னி - ஒகோ - என்தாயே அசைந்தாடும் பொன்கரகம் இப்போ - தாயே ஆருங் கரகமடி கன்னி ஒகோ - என்தாயே அசைக்காடும் பூங்கரகம் இப்போ - என்தாயே ஏழாங் காகமடி கன்னி - ஒகோ - என்தாயே எடுத்தாடும் பொன் கரகம் இப்போ - என்தாயே எட்டாங் காகமடி கன்னி - ஒகோ - என்தாயே எடுத்தாடும் பூங்காகம் இப்போ - தாயே . ஒன்பதாம் காகமடி கன்னி - ஒகோ - என்தாயே ஓடிவந்து பூசைவாங்கு இப்போ - தாயே - 317 19 20 21 22 23