பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 172 சர்வமானியமாக எழுதித் தந்தாராம். என்னே அவர் நன்றியுள்ளமும் வள்ளன்மையும் மாதா கோவிலுக்கு ஒரு தேரும் செய்தமைத்தார் மருதரசர் என்றும் கூறுவர். இன்றும் சருகணித்தேர் மருதரசர் குடும்பத்தார் வந்து முதலில் மரியாதை பெற்றுத் தேர்வடம் தொட்ட பின்பே நகரும் எனக் கூறுவர்."