பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 198 4. செந்தமிழ் வளர்த்த தேவர்கள், பக். 1, 2. 5. Rammad Manual - P.238. 6. க.209. 7. Nayaks of Madura, pp.89-93. 8. Nayaks of Madura, p.212. 9. Mr. K. Annaswamy lyer's Sivaganga Zemindary-introduction பார்க்க. 10. இவரைச் சேதுபதியின் சகோதரர் என்றும் கூறுவர். 11. (1) Nelson;s Madura country, p.249 (2) சிவகங்கைச்சரித்திரக் கும்மி, பக். 4-10. 42. (1) Ramnad Manuat, p.233 (2) stalgiả16DEở சரித்திரக் கும்மியும் அம்மானையும், பக்-106, 107. 13. வீரத் தலைவர் பூலித்தேவர் - ந. சஞ்சீவி 14. கர்நாடக ராசாக்கள் - பக்கம், XV; !!!-2. 15. பெரிய மருது பாண்டியர் 1748-ஆம் ஆண்டு பிறந்தார் என்பது செவிவழிச் செய்தியே. எனினும், இக்குறிப்பை வரலாற்று நிகழ்ச்சிகளோடு பொருத்திப் பார்க்கும்போது அவ்வளவு தவறுடையது எனத் தோன்றவில்லை. எனினும், அவர் பிறந்த தேதி வேறென்று கூறுவாரும் உளர். 16. இவையும் செவிவழிச் செய்திகளே எனினும், பின்னாளில் சிவகங்கைச் சீமை பற்றி நடந்த வழக்குகள் வாயிலாக மருது பாண்டியர் பெற்றோர் பெயர் உறுதிப்படுகிறது. 17. () 'Marudu or Mardoo as it was written by the English, was their family title, not a personal name. Marudu is the name of a tree the Temimalia alata. How then did the name of a tree become a family title? At the temple of Nainarkovii, in the Ramnad Zamindari Siva is supposed to have appeared in the shape of a Lingam at the foot of a Marudu tree. Hence, as worshipped in that place, he is called Marudappa or Marudesvara. This being the family divinity of the Siruvayal people, each of them, in honour of their divinity, took the title of Marudu" - Caldwell's History of Tinnevelly, p.212. (ii) சிவகங்கைக்கு அருகே ஒரு மருதப்ப சுவாமி கோவில் உள்ளது என்றும், அக்கோவிலில் உறையும் தெய்வத்தின் பெயரையே மருதுபாண்டியர்களுக்கு வைத்தனர் என்றும் கூறுவர்.