இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
11 O
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
Attack
Attacking team
Attendance
Attendance record
Attention
Attitude
At will method
Atyapatya
Audio visual aids
Authority
Average Average performance
Award
Back
Back board
Backer
Backing
Back hand
Back spin
தாக்கி ஆடல் தாக்கி ஆடும் குழு (போட்டி காணும்) பார்வை யாளர்களின் எண்ணிக்கை வருகைப் பதிவேடு
கவனம்
மனப்பாங்கு விருப்ப முறை பாரி ஆட்டம், மறித்தாடும் D-- கேட்டும் கண்டும் அறிய
உதவும் பொருள்கள்
விளையாட்டு அறிவாளர், விளையாட்டு அதிகாரி
சராசரி நடுத்தரம் சராசரி செயல் சராசரி சாதனை
பரிசு, வெகுமதி பின்புறம் தடுத்தாடும் ஆட்டக்காரர் பின்புறப் பலகை ஆதரவாளர், ஆதரித்துப் பந்தயம் கட்டுபவர் ஊக்குவிப்பதற்காக ஆதரித்தல் - பின்புறக் கைவசம் ஆடுதல் பின்புறச் சுழல்