இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
விளையாட்டுத்துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி 151
National Award
National day
National fitness corps
National physical
efficiency drive
National Game
Natural activities
Natural Grip
Near
Net Net ball
Net game
Net man
Net play
Net player
Net post
Net tape
Net umpire
Neutral
Neutral corner Neutral position
=
தேசிய விருது தேசிய நாள் தேசிய தகுதிப்படை
தேசிய உடல் திறன் போட்டிகள்
தேசிய விளையாட்டு
இயல்பான செயல்கள், இயற்கையான செயல்கள்
(இயற்கையாய் பிடித்தல்) இயற்கைப் பிடி நெருங்கிய
வலைப்பந்தாட்டம், வலையினில் பட்ட பந்து வலையிருக்கும் விளையாட்டு வலை ஓர ஆட்டக்காரர் வலை ஓர ஆட்டம் வலை ஓர ஆட்டக்காரர் வலைக் கம்பம்
வலை நாடா வலை நடுவர் பொதுவான, நடுத்தன்மையான பொது முனை பொது நிலை