பக்கம்:வீர காவியம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

140


இயல் 59 கனகனின் ஒலையைக் கண்ட கோளரி மன மகிழ் வறவே மலர்த்திப் படித்தனன். 'நாட்டின்பால் பற்றுடைய இளைஞர் ஏறே! நாவலத்தின் மானத்தைக் காப்ப தற்கு வேட்டெழுந்த உன் திறத்தை நாடு போற்றும்; வெற்றியுடன் மீள்கஎன வாழ்த்து கின்றேன்; கோட்டைஎழும் வெண்ணகரம், மூவகத்தின் கோட்டருகில் வடதிசையில் விளங்கல் காண்பாய்! கூட்டமொடு சூழ்ந்ததனை முதலில் தாக்கிக் கோட்டையினை நின்வயமே ஆக்கிக் கொள்க! 280 பின்னருனக் கெளிதாகும்; மூவ கத்தின் பிடியுனது கையகத்தே வந்து சேரும்: நன்னரது வந்துவிடின் உலகில் எங்கும் நலம்விளையும்; நலிவுதரும் போரே யில்லை; பன்னரிய இது நினைந்தே மறவர் சூழப் படைத்தலைவர் இருவரையும் அனுப்பி யுள்ளேன்; நின்னுடைய சொற்கேட்டுத் துணையாய் நிற்பர்; நிகரில்லாப்போர்த்திறத்தர்' எனுஞ்சொற்கண்டான் 281 SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS கோட்டருகில் - எல்லைப்பக்கத்தில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/143&oldid=911247" இலிருந்து மீள்விக்கப்பட்டது