பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. தாக்கோர் துவாரகா நாதர் தாக்கோர் துவாரகா நாதர் கோயில் இப்படியன், இந்நிறத்தின், இவ்வண்ணத்தின் இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட ஒண்ணாது என்கிறார். அப்பர் பெருமான். ஆனால் அப்படிப்பட்ட இறைவனைத் தான் கல்லிலும் செம்பிலும் வடித்து வைத்திருக் கின்றோம் நாம். இப்படி இருக்கும்போது இறைவன் எவ்வளவு எடை இருப்பான் என்று நினைத்துப் பார்த்து விடமுடியுமா என்ன? அதிலும் தோலா, பலம், மணங்கு