பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

419 வில்லை என்கின்றனர். மொத்தத்தில் தங்கக் கோயில் ஒர் அழகான கோயில், விசேஷமான சிற்பவடிவங்கள் இல்லா மலேயே, இங்கு நடக்கும் விழாக்கள் எல்லாம் சீக்கிய குருக். களின் பிறந்த நாள் விழாக்கள் தான். ஒவ்வொரு நாளும் கோயிலைச் சுற்றி விளக்குகள் ஏற்றி அலங்கரிக்கிறார்கள். கோயில் தீபாலங்காரத்துடன் அமிர்தசரஸில் பிரதி: பலிக்கும் போது அது கண் கொள்ளாக் காட்சியாக, இருக்கும். விழாக்காலங்களில் தீபலங்காரங்கள் பிரமாதப் படும் என்கின்றனர். வாண வேடிக்கைகளுக்கும் குறை. விருக்காதாம். - அமிர்தமரஸினை சுற்றியிருக்கும் கட்டிடங்களை * பங்கா" என்று அழைக்கின்றனர். இந்த நகரம் பல இடி பாடுகளுக்கும் உள்ளாகியிருக்கிறது. 18ம்-நூற். றாண்டின் பிற்பகுதியில் அகமத்வு:ா துராணி என் பவன் இந்த நகரை அழித்திருக்கிறான். என்றாலும் சில: வருஷங்களில் திரும்பவும் புதுபிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் ரஞ்சித் என்பவன் 1802.ம் வருஷமே தங்கக் கோயிலின் விதானத்திற்கு பொன் வேய்ந்திருக்கிறான். தில்லை சிற்றம்பவத்தில் பொன் வேய்ந்து, பொன் வேய்ந்த பராந்தகன்’ என்று பெயர் பெற்ற சோழமன்னரை போலவே ரஞ்சித் சிங்கும் விளங்கியிருக்கிறார். . அமிர்தசரஸில் நாம் காணவேண்டியவைகள் இன்னும் சில உண்டு. அகர்லதக்த் என்னும் கட்டிடம் ஒன்று. அங்கு தான் சீக்கியமத சம்பந்தமான தர்க்கங்கள் நடக்குமாம். இன்னொரு இடம் பாபா அடல் என்பது, சீக்கிய குருக்களில் ஒருவரான ஹர்கோவிந்தரின் புதல்வரான #ff"# if" | அடல்ராய் என்பவர் சிக்கிய மதம் நிலைத்து நிற்க தன் உயிரையே கொடுத்திருக்கிறார். அவரை அடக்கம் செய்த இடத்திலே ஒன்பது மாடங்கள் கொண்ட கட்டிடம் ஒன்றைக்கட்டி அதனை பாபா அடல் என்று அழைத்திருக் கின்றனர். எண்கோண வடிவத்தில் 150 அடி உயரத்தில் கட்டப்பட்ட அழகிய கட்டிடம் அது. எல்லாம் சலவைக்