பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 ஒன்றே நாராயணனுக்கு அமைந்தது. மற்றவை நான்கும் சிவrேத்திரங்களே. இன்னும் கைலாயம் திபேத்திலும், பசுபதிநாதம் நேப்பாளத்திலும் இருக்கின்றன. மற்றவை மூன்றும் நம் இந்திய நாட்டின் எல்லைக்குள்ளேயே இருக் கின்றன. இச்rேத்திரங்களை எல்லாம் தரிசிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கி ட் டு வ தி ல் ைல. ஏதோ பூர்வ பு எண் ய வ ச த் தி ல் உ ட ல் வலியும், உள்ளத். தில் தெம்பும் கையில் நிறையப்பணமும் கருத்தில் நிறைய ஆர்வமும் உடையவர்களுக்கே இந்த rேத்திரா டணம் கொடுத்து வைத்திருக்கும். இன்னும் நாம் நினைக் சிறபோது இந்த rேத்திரத்தில் உள்ள இறைவனைச் சென்று காணமுடியாது. ஆண்டில் ஆறுமாதகாலம் நல்ல உறை பனிக்குள்ளேயே மூர்த்தியும் கோயிலும் புதைந்து கிடக்கும், பனி உருகும் காலமாகிய வேனிற்காலத்தில்தான் சென்று காணுதல் கூடும். அதிலும் அமரநாதம் செல் வதற்கு ஆகஸ்ட் மாதமே வசதியான காலமாகும். காஷ்மீரம் செல்வதற்கு உரிய வழியை முன்னரே சொல்லியிருக்கிறேன். டில்லியிலிருந்து பதான் கோட். சென்று பஸ்ஸிலோ காரிலோ இல்லை, ஆகாயவிமானத்தின் மூலமாகவோ செல்லலாம். இல்லையென்றால் டில்லியி விருந்து விமானம் மூலமாக நேரேயே பூரீநகர் சென்று சேரலாம். அதன்பின் பூரீநகரிலிருந்து அறுபது மைல் துரத்தில் உள்ள பால்காம் செல்ல வேண்டும். பால்காம் செல்வதற்கு அன்று ரோடு கிடையாதாம். ஆனால் இன்று நல்ல ரோடு போட்டிருக்கிறார்கள். வசதியான பஸ்களும் விடுகிறார்கள் ஆதலால் பால்காமிற்கு எளிதாகச் சென்று சேர்ந்து விடலாம். ரோடு போடுவதற்கு முன் இந்த அறுபது மைலையும் நடந்தே கடந்து செல்ல பத்து நாள் ஆகுமாம். பால்காமிலிருந்து நாலு நாள் பயணம்தான், அமரநாதம், ஆனால் நாலு நாளும் நடந்தேதான் செல்ல வேண்டும். விரும்பினால் குதிரைகள் பல்லக்குகள் டோலிகள் மேல் ஏறியும் செல்லலாம். பால்காமிற்கும்