பக்கம்:வைணமும் தமிழும்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348

வைணவமும் தமிழும்



சித்பவாந்த அடிகள் : பகவத்கீதை (பதிப்பு இராமகிருஷ்ண தபோவனம் திருப்பராய்த்துறை திருச்சி மாவட்டம்.

சியாமளா, மு.ப.:திருமழிசையாழ்வாரின் பாசுரங்கள் ஓர் ஆய்வு.

சுந்தரராமாநுச சுவாமிகள் : தத்துவத்திரயம். விளக்க உரை

சுப்பிரமணியபாரதியார் : பாரதியார் கவிதைகள் (எஸ். ஆர். சுப்பிரமணியபிள்ளை வெளியீடு.

சுப்பு ரெட்டியார், ந. வைணவச் செல்வம்-பகுதி 1, 2 (தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்- 63 005)

சுப்பு ரெட்டியார், ந. வேங்கடம் வெளியீடு; முத்தி நெறி, சில நோக்கில் நாலாயிரம், விட்டுச் சித்தன் விரித்த தமிழ், சடகோபன் செந்தமிழ், பரகாலன் பைந்தமிழ், ஆழ்வார்கள் ஆராஅமுது, அர்த்த பஞ்சகம், நவ்வித சம்பந்தம் வடவேங்கடமும் திருவேங்கடமும், திருவேங்கடமுடையான் அலங்காரம், மலைநாட்டுத் திருப்பதிகள், பாண்டி நாட்டுத் திருப்பதிகள் (1,2), சோழநாட்டுத் திருப்பதிகள், தொண்டைநாட்டுத் திருப்பதிகள் (கிடைக்குமிடம் கழகம்).

பிள்ளை உலக ஆசிரியர் : அஷ்டாதச இரகசியங்கள் (சுதர்ஷனம் புத்தூர், திருச்சி)

பிள்ளை உலக ஆசிரியர் : ஸ்ரீவசனபூஷணம்-மணவாள மாமுனிகள் வியாக்கியானம். தமிழாக்கம் (பு.ரா. புருடோத்தம நாயுடு, வெளியீடு; தி.கி. நாராயணசாமி நாயுடு, கடலூர்)

புருடோத்தம நாயுடு பு: ரா: திருவாய்மொழி-ஈட்டின் தமிழாக்கம் (சென்னைப் பல்கலைக்கழகம்)-10 தொகுதிகள்.