ENGLISH GRAMMAR. 167
THE TENSES. கால வேற்றுமைகள்.
TO HAVE INDICATIVE MOOD உண்டாயிருக்கிறது சாட்டல்விதம்
PRESENT TENSE. நிகழ்காலம்
Singular ஒருமை
1st person I have = தன்மை. எனக்கிருக்கிறது
2d do. Thou hast, . = முன்னிலை. உனக்கிருக்கிறது.
3d do. He she or it has or hath, = படர்க்கை. அவனுக்கு, அவளுக்கு அதற்கு இருக்கிறது
Plural பன்மை
1st person We have, = த. எங்களுக்கிருக்கிறது .
2d do. Ye or you have, = மு. உங்களுக்கிருக்கிறது
3d do. They have. = ப. அவர்களுக்கிருக்கிறது
IMPERFECT TENSE. நிகழிடை யிறந்தகாலம்.
Singular ஒருமை
1st person I had, = த. எனக்கிருதந்தது
2d do. Thou hadst, = மு. உனக்கிருந்தது
3d do. He had, = ப. அவனுக்கிருந்தது
Plural பன்மை
1st person We had, = த. எங்களுக்கிருந்தது
2d do. Ye or you had, = மு. உங்களுக்கிருந்தது
3d do. They had, = ப. அவர்களுக்கிருந்தது
PERFECT TENSE. இறந்தகாலம்
Singular ஒருமை
1st person 1 have had, = த. எனக்கிருந்தது
2d do. Thou hast had, = மு. உனக்கிருந்தது
3d do. He has had , = ப. அவனுக்கிருந்தது