உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம், ககள

  • து." இது பாடல் வென்றி, ' கைகால் புருவங்கண் பாணி கடை தூக்குக் - கொய்பூங்கொம் பன்னாள் குறிக்கொண்டு - பெப்பூப் . பகேளிவண் டார்ப்பப் பயில்வளை நின் றாடும் - தொடுகழன் மன்னன் அடி.” இது ஆடல்வென்றி. “ இன் ஈடுங் கள்ளி னாமூ ரசங்கண்மைந்துடை மல்கான் மதவலி முருக்கி- யொருகான் மார் பொதுங் இன்றே யொருகால் - வருதார் தாங்கிப் பின்னொதுக் கின்றேநல்தி வங்கல் காஅ னாயிலும் - வெல்போர் பொருதித்தன் காண் கதி லம்ம - பசித்துப்புணை முயலும் (பானை போல - வொருதலை! யொசிய வொற்றிக் - களம்புகு மள்ளக் கந்த நிலையே, இது மலவென்றி. "கழகத் திய லுங் கவற்றி விலையு - மழகத் திரு நுதலாளாய்ந்து - கரகத்துப் - பல்ய வகையாற் பணிதம் பலரெடி ன்றா - எாய வகையு மறித்து," இது சூதுவென்றி.

அனை நிலை வகையோடு ஆங்கு எழுவகையிற் தொகைநிலை பெற்றது என்மனார் புலவர் = அக்கூறப்பட்ட ஆறுபகு தியும் நிலைக் களமாக அவற்றுக்கட் தோன்றி வேறுபட்ட கூறுபாட்டோடு முன்னைய ஆறுங் நட்டி அவ்வெழுசுற்றும் துறைபல திரண்ட தொகை பெற்றது அவ்வகைத்திணை என்று கூறுவாராசிரியர்.-- எ-று. அனேயென்றது சுட்டுதிக, நிலைக்களம் நிலைய து வகை, ஆங்கென்றதயோ அபேவகையென்பதன் கண் வகைக்குமுன் னே கூட்டுக. ஓம் எண்ணிடைச்சொலாதலின் முன்னெண்ணிய வற்ரொகே.ட்டி ஏழயிற்று, இனிப் பார்ப்பனப்பக்கத்து வகையான படிப்பார்க்குப் பார்ப்பனக் கன்னியிடத்துக் கற்புநிகழ்வதற்குமுன்னே களவிற் தோன்றினாலும், அவள் பிறர்க்குரியளாகிய காலத்துக் களவிற் தோன்றினானும், அவள் கணவனை இழந்திருந்துழித் தோன்றினா னும், ஒழித்த மூவகை வருணத்துப் பெண்பாற்கண்ணும் இல் வாறே தோன் றிஞரும், அவரவ மக்கட்கண் அவ்வாறே பிறழ்த் (தோன்றினாருமாகிய சாதிகளாம், இன்னோருக் தத்தக் தொ ழில்வகையாற் பாகுபட மிகுதிப்படுத்தல் வாகைத் திணையாம். ஒழிந்த பகுதியைந்தற்கும் இஃதொக்கும். இன்னும் பெண்பாலு யர்ந்து ஆண்பா லிழிந்தவழிப் பிறந்த சாதிகளும் அனை நிலைவகைப் பாற்படும். யோகிகளாய் உபாயங்களான் முக்காலமுமுணர்ந்த மாமூலர் முதலியோர் அறிவன்றேயத்து அனை நிலைவகையோரா வர்; அவர்க்கு மாணாக்கராகித் தவஞ்செய்வோர் தாபதப்பக்கத் தாராவர்; தகர்வென்றி பூழ்வென்றி கோழிவென் றிமுதலியன