பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கற்பியல், கூடுஎ ஒழுக்கங் காட்டி அறுத்துறைப் படுத்தலாம். மறைவெளிப்படுத் நம் தமரிற்பெறுதலும் மலிவும் முறையே கூறிப் பின்னர்ப் புலவி நிகழ்த்து மடலாய் மிகுதலின் ஊடல் மிகுத்தோளென்றார். இரத்தற்பாலிலும் பெண் பால் காட்டிப் பெயர்த்தலிற் பிறபிற பெண் டிரென்றார். "பனம்வளர் பூசிக்கொடி” என்னும் மருதக்கலி புள் ஒருத்தி "புலலியாற் புல்லா திருந்தா எலவுற்று - உண்டின மா சப்ப விடையிட்டுக் காதலன் - தண்டா ரகம் புகும்” எனக் கூறி, "அன்ன வகையால்பான் கண்ட அவுத்தா - என்னவாகம் கண்டை ஈறுந் தால் பர்மாதும் - கூடிப் புணர்தீர் பிரியன் மினிடிட் - பிரில் தீர் புணர் தம்மி சொன்ன போ) - வரும்பவிழ் கஞ்சினை தோறு மிருங்குயி - பானா தகனம் பொழுதிருன் gே - கான்மாடக் கூடன் மகளிரு மைக்கும் - தேனிர் காமத புலர்திருத் தாம் மா - ரானா விருப்போ டட்டயப்பு சாமந்த - வேலில் விருந்தெ. திர் கொண்ட," எனவே', டல்திருந்தாலன்றதன் ஊடன் மிகுதி தோன்றும் வித்து மகாரும் மைந்தகம் மோதிய விழாச் செய் கன்மூர் நாமும் அது செய்யவேண்டுமென்று கூறியபடாது காண்க, பிரிவின் எச்சத்துப் பாம்பிய இருவர் பின் நீக்கிய பகு திக்கண்னும் பாத்தை யிற்பிரிகினது தலிர்ச்சிக்கட் தனிமையுற்றி ருத்த தலைமகளையும் தமைசாையுக் தல தருள்கலே தானும் பிரிவி பொச்சத்தப் புலம்பி நின்றான் ஒருதலைவன் தலைவி தON க் கண்டரு களுக்கு அட் பிரிவினின்று நீக்கிய கூறுபாட்டின் கண்னும்: பிரிந்து வர்தழியல்லது புலத்தல் பிறவாமையின் எச்சத்தென்றார். உதா சணம் வந்மழிக் காண்க. இதுவும் ஊடற்பருதியாம். நின்று நனி பிரிவின் அஞ்பே டையுளும் = முன்னீலா தொருசி றைப் போய் இன்று நீட்டித்துப் பிரிவினாற் தலைவன் அஞ்சிய கோயி ன்க றும் : இஃது 'மையற விளங்கிய” என்னும் மருதக்கலி புள் (ஏ நட்பா டென்விப் புரிசை வியதுள்சேர் - கள்வரைக் காணா * கண்டேமென் பார்டோச் - சேய்கின்று செய்யாத சொல்லிச் சினவனின் - களை கடக்கிற்பார் யார். எனச் சேய்கின்றென்று தனும் துனிந்து நின்றவாறுஞ் சிவைலென் றதனாற் பிரிவு நீட்டித் தவாறும் நின்னனை கடக்கிற்பார் பாரென அஞ்சியவாறு கூறிய வாலுக்காக. "பொய்யெல்லா மேற்றித் தவறு தலைப்பெய்து . கையொடு கண்டாய் பிழைத்தே னருளி" என்பதும் அச்சமாதலின் இதன்கள் அடங்கும்.