பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம், னலக் கொல்லோ மகிழ்ச்தோர் - கட்கழி செருக்கத் தன்ன - காமங் கொல்லிவள் கண்பசந் ததுவே.” இதனுட் தலைவி கவியாகவும் இம்பி தோழியாகவும் அலவன் தன்மேம் தவறிழைக்குக் தமராக வுக் தலைவன் இரைதேர் நாளையாகவும் உள்ளுறையவமக் கொள் வழித் தலைவி பொருட்ட யாய்க்கு அஞ்சியொழுகினேனை கோத்த தன்றி யான் ஆற்றுவித்தது உனதோவெனத் தலைவன் - சிறப்பிற்கு எதிர் தோழி கூறியவாறு கான்க. பண்ம்ே இற்றே என்றது பண் டையின் மிகவும் வருந்தினாளென்றாள். இவள் கண் மீன் பசந்தது', களவின்கண் நீங்காது அளியாகிற்கவுஞ் சிறிது கெட்ட அழகின் மிகுதியோ, கள்ளுண்டார்க்குக் கள் ஆறுஉம் காலத்துப் பிறந்த வேறுபாடும் காமவேறுபாடோ, அவ்விரண்டும் அல்லவே, இது ஓர் அமளிக்கட் தியிலப்பொதும் வேதவிதிபத்திக் கூட்டம் நிகழாமை யாற் பிறந்த மிக்க வேறுபாடன் ே? இத இவளே ஆற்றுவத ன்றி யான் ஆற்றுவிக்குமா தென்னை கன் முளென்க. அற்றம் அழிவு உணரப்பிலும்=களவுக்காலத்துப் பட்ட கரு த்தம் நீங்கினமை கூறினும்; 'எக்கம் ஞாழ லிடத்தும் பெருஞ் சினை - லீயினி.ஓ கமழும் துறைவனை - மீமிது முயக்குமதி காத லோயே.” “எரிமருள் வேங்கை பிருந்த தோகை - பிழையணி மட கதையிற் றோன்று பாட - வினிசெப் தனேயா ஒத்தை வாழியர் - நன்மனை வழவை பயாவிவள் - பின்னிருங் கூத்தன் மலரணி தோ யே.” எனவரும். அற்றம் இல்போக் இழவோட் சுட்டிய தெய்வக் கடத்திலும்= களவொழுக்கம் புலப்பட ஒழுகுதல் இல்லாத தலையியைத் த23) வன் வரைத்து கோடல் குறித்துப் பரவிய தெய்வம் அதனை முடித்த லின் அப்பாவுக்கடன் கொடுத்தல் வேன்மெனத் தலைவற்குக் கூட றும் இடத்தும்: உ-ம். நெஞ்சொடு மொழிகதே தஞ்சவா கோக் கும் - தாயவட் டெறுவது தீர்க்க வெமக்கெனச் - சிறந்த தெய்வ த்து நிறையுறை குன்ற - மறைத்துகின் றிறைஞ்சினம் பலவே-பெற் மனம் யாமே மற்றதன் பயனே.” கிழவோற் கட்டிய தெய்வக்கட மென்று பாடம் ஓதி, "வாழி யாதன் வாழிய வினியே - வேந்து பகைதணி யாண் பெல சத்துக - வென்வேட் டோளே யாயே யாமேமலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத் - தண்ைேற பூரன் வரைகவெக்தையுங் கொடுக்க வெனவேட் டேமே." என்பது உதாரணம் காட்வோரும் உளர். | - ', சீருடைப் பெரும் பொருள் வைத்த வழி மறப்பினும் - தலைமையுடைய இல்லறத்தைத் தலைவிமாட்டு வைத்த காலத்துத்