பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கற்பியல், சாக் வித்த அவ்வருள் பிறத்தற்கு எதுவாகி எஞ்ஞான்றும் அகத்து நிக மும் அன்பினைக் கரந்து சொல்லுக் கிளவி : பொருள் பட மொழிதல் இழவோட்கும் உரித்தே = பணிந்தமொழி தோற்றது வேறோர் பொருள் பயப்பக்கூறு தல் தலைவிக்கும் உரித்து. எ-று, வேறுபொ நனாவது தலைவன் கூறியாங்குத் தானும் பணிந்து கூறுவாள், பணியாதே தன் நெஞ்சு தன்னையும் னக்கடந்து அவன் ஏவலைச் செய்ததென்றாற்போர் கூறு தலுமாம். இது "தன்வயிற் காத்த இன் மவன் வயின் வோட்டலும் எனப்பொருளியலுள் வழுவமைத் தற்கு இலக்கணம், " இசையிரண்டு' என்னும் மருதக்கலியுள் மாசற மன்வற்ற மணியேசு மிருக்கடித்தல் - வீசேர்த்து வண் டார்க்குங் கவின் பெறல் வேண்டேன்ம - ஹேய்சேர்ந்த திறம்பண் ணி பின்பா Eை வெம்மனை - ரீசேர்ந்த விஞாய் வாராமை பெறு கிற்பின் எனக் கூறிய தலை (கடைஇய நின்மார்பு தோயல மென்னு - மிடையு நிறையு மெளிதோ நிற்காணிற் - சடவுபுகைத் தாங்கா செஞ்சென்லுக் தம்மோ - இடன்வாழ் பகையுடை யார்க்கு.' சான்றுழி நிற்கானிற் கடவுபுகைத் தாங்காகெஞ்செனவே அவன் ஆற்றாமை கண்டருளி செஞ்சு ஏவல் செய்ததென வேறோர் பொ ருள் பாட்டக் கூதித் தன் அன்பினைக் கரந்தவாறு காண்க, "டர்முனைமுன்னி" எனபதலுட் "சிறுபறங் கவையினன்" என அவள் வருத்தியது சகாகத் தான் மன் டோன் ஞெகிழ்ந்தேனென அருண் முத்து பத்தவாறும், இவை பாராட்டிய பருவமும் உள வென அன்புபொதிந்து கூறியவாறும், ஆண்டும் பணிந்தமொழி வெளிப்படாமல் செஞ்சறையோசிய அறிவினேத்கெனத் தன் அமி வி ைவேருக்கு அதன்மேண்ட்டுக்கறியவாறும் காண்க. (20) கசு உ. களவுங் கற்பு மலர் வரை வின்றே , இதுவும் தலைவிக்கும் தோழிக்கும் உரிய கூற்றுக் கடறுகின்றது. (இ-ள்.) களவின்கண்னுங் கற்பின்கண்லும் அலரெழுகின்றதென்று பறுதல் தவிக்கும் தோழிக்கும் நீக்குகிலைமையின்று. எ-று. வனா வின்றெனப் பொதுப்படக் கூறுதலின் இருவரையும் கொண்டாம். தலைவன் அவனாயிற் களவிற் கூட்டமின்மையுங் கற்பிற் பிரிவின் மையும் பிறக்கும். ஒப்பக்கூறலென்னும் உத்திபற்றிக் களவும் உட னோதிஞர் சூத்திரஞ் சுருக்குதற்கு. 'களவலராயினும் எனவும் அம்பு வமலரும் எனவுக் களவிற் கூறியவை அலராய் நிகழ்க் தவழி வேறுசி லபொருண்மை பற்றிக் கூறுதற்குவத் தன. அவை அலர்கூறப் பெறு ப என்மற்கு வந்தனவன்றென உணர்க. உ-ம். கண்டது மன்து