பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரும்பதவுரை 40-15 சித்து அம்பரம் -சிதா 43-8 தீதால் காசம்; சிதம்பரம். ளால். 40-16 அத்தம் - செல்வம். 40-18 மிரட்டு - பயப்படுத்து கின்ற 40-20 தும்சம் - நாசம். 41-3 கைமா-யானை. 41-4 மைமா தீயசெயல்க 43- 9 பதுமையும் சாம்-பொ ம்மையும் அழியத்தக்க. 43-10 தமிழ்க்கனிகள் - மதுர மான கனிகளுக்கு ஒப் பான தமிழ் நூல்கள். 43-12 அன்னமே -அன்னத் தின் நடையை உடை யாளே. 43-13 சதி-வஞ்சனை. 43-13 ஆர் - நிறைந்திருக்கா நின்ற. - மதத்தையு டைய யானை. 41-4 ஐமா- அழகிய பெரிய. 41-5 முதல்- கடவுள். 41-10 இடர் - துன்பம். 41-12 தையால்-பெண்ணே. 41-12 உவந்த- களித்த. 41-18 காதலன் - கணவன். 41-20 நல்நுதால்-நல்ல நெற் றியை உடையாளே. 41-21 இன்னாமை - துன்பம். 41-22 ஒன்னார்-பகைவர். 41-22 விழையும்-விரும்பும். 42-1 திருவும் - செல்வமும். 42-4 மகார்-மக்கள். 42-6 மன்உற-நிலைபெற 42-18 கனித்த- மெல்லிய 44-1 43-2 கழல் - வெற்றித்தண் 44-3 43-13 பதி - தலைவனை. 43-16 மின் கிளியே - மின்னுகி ன்ற கிளியினது சொ ல்லை உடையாளே. 43-16 நீற்றின்மயப்படுத்தும்- சாம்பர் ரூபமாக்கும். 43-17 நயப்புனல் - இன்பத் தைக்கொடுக்கும் நீர். 43-18 ஆய்-தெரிந்தெடுத்த. [43-19 உணர்ந்து-ஊடல் தெ ளிந்து. இன்னாங்கு - துன்பம். சொல்-மீன் கொத்திப் டை. பறவை. 43. 5 நவம் அறு - குற்றத்தை 44-8 கூர்- புத்திக்கூர்மையு ப்போக்காகின்ற. ள்ள 4-5 மணிராண்-உருத்தி 44-12 தமியன் - துணையற்ற ராக்க மணிகளைக்கோக் வன். கத்தக்க கயிறு. 44-17 ஏது- காரணம். ஷம். 43-8 பொன்மயிலே பொன் 45-1 குதுகுலிப்பு - சந்தோ போல பிரகாசிக்கும் மயிலின் சாயையை உ 45-5 செவ்விதில் டையாளே! இன்ப த்தோடு. 99