பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

> அரும்பதவுரை. 56-19 தாளாண்மை - முயற்சி. 59-2 நனைகண் -நீரால் நனை 56-20 வேளாண்மை - பரோப ந்த கண். அசைவினுள் - சோம்ப லுள். 59-6 வாளை ஆளுதலைச் செ 59-7 பிறதொழில்-யுத்தம் ய்யா நின்ற. முதலிய மறத்தொழில் கள். காரம். 56-20 வாளாண்மை செய்- 57-4 மன்னா நின்றாய் என் 59-10 பேசுதி- சொல். று- வசிக்கின்றாய் என் 159-13 று. 57-14 தோலும் சரீரமும். 57-14 நலிந்து-கெட்டு. 57-19 பூ மருவ - பூமியைப் பொருந்த. 57-22 ஆற்றிடுவாய் - கொடுப் பாய், 58-2 வான்யாறு - தூயநதி. 58-6 சந்ததம் - எக்காலமும் 58-7 செய்யுட் கோதிலா நிதி - செய்யுளாகிய குற்றமற்றதனம். 58-8 மனைக்கு - மனைவிக்கு. 58-9 மாற்றாக- எதிரியாக. 58.9 சிறுமங்கை - வேசி. 58-11 செறிவுற்று இருக்க- இன்பம் அநுபவிக்க. 58-11 சிறு தொழில் - (கூட்டி வைக்கும்) அற்பச்செ செயல். நடுநின்று - நடுவுநிலை மையில் நின்று. 59-10 அன்னார்- சிவனும் சுந் தானும். 59-20 துன்மொழி மொழி 60- 1 கரவும் - கள்ளமும். 60-3 ஆண்டு - அங்கு. 60.3 மகப்பேறு - பிரசவம். 60-4 மகற்கும் - மகனுக்கும். 60-9 இம்மியும் சிறிதும். 60-13 வள்ளிநாயகன் கும் ரக்கடவுள். 60-15 நிழலின் - சார்பில். 60-19 கட்டுப்பட்டுள- பந்தப் பட்டுள்ள. 60-24 மீண்டு-திரும்பி 61- 4 திரட்டியே - சேர்த்தே. 61-8 இறவாத - அறங்கள். 61-16 ஏந்துவர்-உயர்த்துவர். 61-18 ஏத்துவேன் பேன். பொதிந்து போற்றி. முதுக்குறை- அறிவு. 58-16 அகமெலாம் மனம் 63-14 முத்தூர் கோயமுத்தூர். 63-15 குத்துமே - வருத்துமே. 63-17 அகம்கொள - மனத்தில் கொள்ள. 58-12 மறுவினை - குற்றத்தை. 58-12 வழங்கியும் - கொடுத் 62-1 தும். 62-19 எல்லாம். 58-21 மாற்றாட் பிரித்து - எதி ரியை வேறு படுத்தி. - 103