பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிய - தொல்காப்பியம் - இளம்பூரணம். சருக.. என்க னொற்றே லகார மாகும். இதுவும் அது. இடள் :- நான்கன் ஒற்று ஓகாரம் ஆகும். நான்காம் எண்ணின் கண் நின்ற னசார ஒற்று (வகாம் வந்தால்) லகர ஒற்றாய்த் திரிந்து முடியும்.. உ-ம்:- கால் வட்டி என வரும். ('காரம்' அசை.) ச.ருச, ஐந்தவொற்றே முந்தையது கெடுமே, இதுவும் அது. இன் :-ஐந்தன் ஒற்று முந்தையது கெடும் - ஐந்தாம் கண்ணின் கண் கின்ற கோ ஒற்று (நகரம் வந்தால்) முன் நின்ற வடிவு கெட்டு முடியும். P..-ம்;-ஐ வட்டி என வரும். - 'முந்தை' என்றதனால், நகர ஒற்றுக் கெடாது 'அவ்வாரமாய்த் திரித்து ஜவ்வட்டி என்றும் ஆம். (முதல் ஏகாரம் கசை. இரண்டாம் காரம் சற்றசை.) (அ) சடுதி. முதல் செண்ணின் முன் னுயர்வரு காலை தவலென மொழிய வகாக் கிளவி முதனிலை நீட லாவயி னான. இதுவும் அது. இன்:-- முஈல் ஈர் எண்ணின் முன் உயிர் வரு காலை - முற்பட்ட இரண்டு எண் ணின்முன் உயிர் முதல்மொழி வருங்காலத்து, உசாக் கிளவி தவல் என மொழிபு - R.கரமாகிய எழுத்துக் 1ெ0 % என்று சொல்லுவர் புலவர்.] முதல் நிலை அவயின் கடல்(அவ்வெண்ணன்) முதற்கண் என்ற எழுத்துக்கள் அவ்விடத்து நீண்டு முடிக. உ-ம்:-ஓரகல், ஈ/கல், ஒருழக்கு, ஈரூழக்கு என வரும். (ஆன்' இடைச்சொல் அரசம் சாரியை.) சடுக. மூன்று நான்கு மைந்தன் கிளவிரம் தோன்றிய வகாத் தியற்கை யாகும். இதுவும் அது, இ-ன்:- மூன்றும் நான்கும் ஐது என் கிளலியும் - மூன்று என்னும் எண்ணும் கான்கு என்னும் என்னும் ஐந்து என்னும் எண்துச்சொல்லும், தோன்றிய வகரத்து இயற்கையாகும் - (மேல்) தோன்றி முடிந்த வகரத்து இயற்கையாய் மூன்றன்கண் வகா ஒற்றயும் நான்கின்கண் லகர ஒற்றயும் ஐந்தன்கண் ஒற்றுக் கெட்டும் முடியும், - உ-ம்:-- முவ்வகல், மூல்வழக்கு எனவும்; காலகல், காலுக்கு எனவும்; ஐயால், ஐயழக்கு எனவும் வரும். -'தோன்றிய' என்றதனான், மேல் மூன்று என்பது முதல் நீண்ட இடத்து நிலை மொழி னகா ஒற்றுக் கெடுத்துக்கொள்க, . (இய)