பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் சுச. உயிரும் புள்ளியு மிறுதி யாகி அளவு நிறைபு மெண்னுஞ் சுட்டி உளவெனப் பட்ட வெல்லாச் சொல்லூர் தத்தங் கிளவி தம்மகப் பட்ட முத்தை வ ரூஉங் காலத் தோன்றின் ஒத்த தென்ப வேயென் சாரியை, இஃது, அளவுப்பெயரும் நிறைப்பெயரும் எண்ணுப்பெயரும் தம் பிற் புணரு மாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :-உயிரும் புள்ளியும் இறுதியாகி அளவும் நிறையும் எண்ணும் சுட்டி உள எனப்பட்ட எல்லா சொல்லும்-மயிரும் புள்ளியும் ஈறாய் அளவையும் நிறையை யும் எண்ணையும் கருதி உளவென்று சொல்லப்பட்ட எவ்வாச்சொற்களும், தம் தம் கிளவி தம் அகப்பட்ட முத்தை வரும் காலம் தோன்றின் ஏன் சாரியை ஒத்தது என்ப- மக்கு இனமாகிய சொற்களாகிய தமக்கு அகப்படும் மொழியாயுள்ளன தம்முன்னே வரும் காரான் மமாயின் என் கஞ்சா ப பெற்று முடிலை பொருத்திற்று என்ப. உ-ம். உழக்கேயா பாக்கு, சலனேபதக்கு என இடை அடப்பெயர். தொடி யேகஃசு, கொள்ளே ஐயவி என இரைறைப்பொர். காணியோத்திரிகை, காலே காணி க இன எண்ணுப்பெயர். உ.பி.று புள்:'ஓ' என்றதனானோ, 6 என்சாட பொம் உலவென்று 'கொள்க. குறு னாழி எனபரும். 1.சு'டு, அரையென வரும் பால் வரை கிளவிக்குப் புரைய தன்வந் சாரியை யேத்கை. இஃது, எய்தியது விலக்குதல் கதலிற்று. இ-ன் :- அரை என -ரும் பால் வனர களாவிக்கு புரைவது அன்று சாரியை இயற்கை- அரை என்று சொல்ல கருகின்ற பொருட்கூந்றை யுணர நின்ற சொல்லிற் குப் பொருந்துவ தன்று மேற்கூறிய ஏ என் சாரியை பெறும் இயல்பு. உ-ம், உழக்கரை, தொடியதை, ஒன்றரை என . கும். இஃது "ஒட்டுதற் கொழுகிய வழக்கு' (புணரியன்- , அன்று என் பெததன் விலக்குண்ணாதோவெனில், 'தம்மகப்பட்ட' என்று வருமொழியையும் வரைந்தோ தினமையின் இதற்கு அவ்விதிசெல்லாதென்பது. (ல் என்பது அசை.) (உட) சுசு, குறையென் கிளவி முன் வரு காலை நிறையத் தோன்றும் வேற்றுமை யியற்கை. இஃது, எய்தியது விலக்கிப் பிறி துவிதி உணர்த்துதல் நுதலிற்று. இ-ன் :- குறை என் கிளவி முன் வருகாலை குறை என்னும் சொல் அளவு முத லியவற்றின் முன் வருங்காலத்து, நிறைய தோன்றும் வேற்றுமை இயற்கை நிறையத் தோன்றும் மேல் வேற்றுமைப்பொருட்புணர்ச்சி முடிபிற்குச் சொல்லும் இயல்பு,