உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் இ-ன்.--பெற்றம் ஆயின் முற்ற இன் வேண்டும் - மேற்கூறிய சே என்பது பெற்றத்தினை உணர நின்ற பொழுதாயின் முடிய இன்சாரியை பெற்று முடியவேண்டும். உ - ம். சேவின் கோடு, செவி, தலை, புறம் என வரும். "முற்ற' என் றதனான் இச் சே என்பது எடுத்தோத்தான் இன் பெற்றவழியும், அதுவே மரப்பெயராய் உருபிற்கு எய்திய சாரியை இன் பெற்றவழிடம், பிறசொல் அவ்வாறு இன் பெற்றவழியும் இயைபுவல்லெழுத்து வீழ்க்க, உ-ம். சேவின் கோடு; செவி, தவை, புறம் எனவும்: சேவின் கோடு, செதின் தோல், பூ எனவும்: ஏலின் கடுமை; சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும். (எஎ) உ.அக. ஐகார விறுதிப் பெயர்கிலை முன்னர் வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே, இஃது, ஐகாரவீற்று அல்வழிமுடிபு தொகை மரபினுட் கூறிநின் நமையின் அதன் வேற்றுமை முடிபு கூறுதல் முதலிற்று. இ-ன்,- ஐகார இறுதிப் பெயர்கிலை முன்னர் - ஐகாரவீற்றுப் பெயர்ச்சொல்முன் னர், வேற்றுமை ஆயின் வல்லெழுத்து மிகும் - அதிகாரத்தாத் 4 சத4 முதல் மொழி வந்தவழி வேற்றுமைப்பொருட்புணர்ச்சியில் தமக்குப் பொருத்தின கல்லெ ழுத்து மிக்கு முடியும். உ-ம். யானைக்கோடு, செலி, தலை, புறம் எனவரும். 2அஉ. சுட்டுமுத விறுதி யுருபிய விலையும், இஃது, இவ்வீற்றுட் சுட்டுமுதத்பெயர்க்கு வல்லெழுத்தொடு வற்று வகுத்தல் தெவிற்று, இன்:-- சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும் - சுட்டெழுத்தினை முதலாக வடைய ஐகாரவீற்றுப்பெயர் உருபுபுணர்ச்சியிற் கூறிய இயல்பின் கண்ணே ஓன்று ஐராரம் கெடாதும் கெட்டும் வற்றுப்பெற்று முடியும். [ உருபியல் சூக் - இ பார்க்க ] உ. - ம். அவையற்றுக்கோடு, இவையற்றுக்கோடு, உலையற்றுக்கோடு, செவி, தலை, புறம் எனவும்; அவற்றுக்கோடு, இவற்றுக்கோடு, உவற்றுக்கோடு; செவி, தலை, புறம் எனவும் வரும். (எசு) உ.அ.. விசைமாக் கிளவியு ஞெமையு நமையும் அவைமுப் பெயருஞ் சேமர வியல: இஃது, இவ்வீற்றுள் மரப்பெயர் சிலவற்றிற்கு வேறு முடிபு கூறுதல் முதலிற்று. இ-ள் :-- விசை மரக்கிளவியும் ஞெமையும் சுமையும் அவை முப்பெயரும் - விசை என்னும் மரத்தினை உணரமின்ற சொல்லும் ஞெமை என்னும் மரத்தினை உண நின்ற சொல்லும் கமை என்னும் மாத்தினை உணரசின் சொல்லும் ஆகிய அம் மூன்று பெயரும், சேமர இயல - மேற்கறிய வல்லெழுத்துமிசாது சே என்னும் மரத் தினது இயல்பினவாய் மெல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம். விசைங்கோடு, ஞெமைக்கோடு, ஈமைக்கோடு; செதிள், தோல், பூ என வரும், 13