உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் உ - ம். கோயில் என வரும். நிலைமொழி ஒார வெழுத்துப்பேறும் வரையாது கூறினவழி கான்கு கணத்துக்கண் னும் செல்லுமென்பதனாற் பெற்றும், கோவென்றது உயர்திணைப்பெயரன்றே வெனின், கோலர் ததென அஃறிணையாய் முடிதலின் அஃறிணைப்பாற் பட்டது போலும். (கச) உகரு, உருபிய னிலையு மொழியுமா ருளவே ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும். இஃது, அல்வீற்றிற் சிலவற்றிற்கு வல்லெழுத்து விலக்கிச் சாரியை வருத்தமை வின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுதல் முதலிற்று, இ - ள் :- உருபு இயல் நிலையும் மொழியும் உள-அவ்வீற்றுட் சில உருபுபுணர்ச்சி யது இயல்பிலே நின்று ஒன்சாரியை பெற்று முடியும் மொழிகளும் உள; அவயின் வல் லெழுத்து இயற்கை ஆகும் அவ்விடத்து வல்லெழுத்தின்றி இயல்பாய் முடியும். உ - ம். கோஒன்கை ; செவி, தலை, புறம் எனவரும், இதனானும் பெற்றும் சாரியைப்பேறு வருமொழி வல்லெழுத்து விலக்காமை.(க.) உசுசு. ஒளகார விறுதிப் பெயர்கிலை முன்னர் அல்வழி யானும் வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத்து மிகுதல் வரைகிலை யின்றே அவ்விரு வீற்றும் உகரம் வருதல் செவ்வி தென்ப சிறந்திசி னோரே. இஃது, ஔகாரவீறு அல்வழிக்கண்னும் வேற்றுமைக்கண்ணும் முடியுமாறு கூறு தல் முதலிற்று. இ - ள் :- ஔகார இறுதி பெயர்நிலை முன்னர் அவ்வழியானும் வேற்றுமைக் கண்லும் வல்லெழுத்து மிகுதல் வரைநிலை இன்று ஒனசாரவீற்றுப் பெயர்ச்சொல் முன்னர் வல்லெழுத்து முதல்மொழி வரின் அவை அல்கழிக்கண்னும் வேற்றுமைக் கண்னும் வல்லெழுத்து மிக்குமுடிதல் நீக்கும் நிலையின் றாம். அ இரு ஈற்றும் உகரம் வதம் தல் செவ்விது என்ப நெம் நிசினோர்-அங்கிருசுற்று முடியின் கண்ணும் தியமொழிய கண் உகரம் வந்து முடிதல் செவ்விதென்று சொல்லுவர் சிறந்தோர். 2 - ம். சௌவுக்கடி.து; சிறிது, தீது, பெரிது எனவும்; கௌவுக்கடுமை; சிறுமை, நீமை, பெருமை எனவும் வரும். செல்லிது' என் றதனான், மென்கணத்துக்கண்னும் இடைக்கணத்துக்கண்ணும் - இருவழியும் உகப்பேறுகொள்க. கௌவுஞான்றது, சௌவுஞாற்சி எனவும், கௌவு வலிது, கௌவு வலிமை எனவும் வரும். pae' என்பதனால், கொவின் கடுமை என உருபிற்குச் சென் றசாரியை பொருட் கண் சென் றவழி, இயைபுவல்லெழுத்து வீழ்வு கொள்க. ஏழாவது உயிர் மயங்கியல் முற்றிற்று,