உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - மொழிமாபு உ-ம், உரிஞ், மண், பொருச், இரும், பொன், வேய், வேர், மேல், சொல், வீழ் வேள் என வரும். னகாரத்தை ஈற்று வையாது, மகரத்தோடு வைத்தது அதன் மயக்க இயைபு நோக்கி என்றுணர்க. எசு. உச்ச காரமொடு நகாரஞ் சியணும். இதுவும் மொழி மரையறை. இ-ள் :--கச் சகாரமொடு ஈசாரம் வெணும்-உகரத்தோடுகூடிய சகாரத்தோ டே கோரம் பொருத்தி அஃது இருமொழிக்கு ஈமுய 'வாறு போல தாலும் இரு மொழிக்கு ஈமும், உ-ம். பொருர், வெரிச் என வரும். (உகரத்தோடு கூடிய சகரம் இருமொழிக்கு *முயமாறுபோல 185ரம் இரு மொழிக்கு ஈமும் என்க.) அல, உப்ப காரமொடு ஞகாரையு மற்றே அப்பொரு ளிரட்டா திவணை யான. இதுவும் மொழி வரையறை இ-ன் :- உப்பசாசமொடு ஞகாரையும் அற்று - உகரத்தோடிேய பாரத் தோடு நாமும் அத்தன்மைத்தாய் ஒருமொழிக்கு ஈரம். இவணையான அ பொருன் இரட்டாது-இவ்விடத்ததன் பொருள் அல் அப்பகம்போல இருபொ ரூள் படாது. உ-ம், உரிஞ் என வரும். ஞசாரம் ஒருமொழிக்கு ஈதலின், பசாரத்தின் பின் கூறப்பட்டது. (ஏகாரம் ஈற்றசை.) அக, வகரக் கிளலி நான் மோழி வீற்றது. இதுவும் மொழி வரையறை. இ-ள் :- மகான் பெரவி சான்மொழி ஈற்றது வகரமாகிய எழுத்து சான்கு மொழி ஈற்றதாம். உ-ம். அல், இவ, உவ், தெவ் என வரும். அஉ, மகரத் தொடர்மொழி மயக்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி யொன் பஃ தென்ப புகரறக் கிளந்த வஃறிணை மேன. இதுவும் ஒரோவழி மொழிவரையறை. இ-ள் :- புகர் அற இளந்த அஃறிணைமேல்-குற்றம் அறச் சொல்லப்பட்ட அஃறிணையிடத்து, கொத் தொடர்மொழி மயக்குதல் வரைந்த-மிக.மத்துத்தோ டர்மொழியோடு மயங்காரென்று வரையறுக்கப்பட்ட, எத் தொடர்மொழி ஒன்பஃது என்ப-னகாமீற்றுத் தொடர்மொழி என்பதென்று சொல்வர். உ-ம் :- இவன், சிலம், பிலம், பிலம் என் முற்போல்வன மயக்குவன. இனிமயங்காதன உகின், செகின், கழன், பயின், அமுன், புழன், குயின், கடான், வயான் என் மரும். இவற்றுள் திரிபுடையன கலாக. ஒன்பஃது கான்லும் ஆய்தம் செய்யுள் விகா ரம், அஃறிணையென்றது ஈண் அஃறி மோப் பெயரினை, இரண்டாவது மொழிம: பு முற்றிற்று,