பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஐந்தாவது - தொகைமரபு இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், மேல் அகத்தோத்தினுள் இரு பத்துநான்கு ஈற்றிலும் விரித்து முடி வனவற்றையெல்லாம் தொகுத்து முடித்தலின் தொசைமாபு எனப்பட்டது. மேல் புணரியலுட் கூறிய கருவிகளாற் செய்கை கூறும் வழி, தொக்குப்புணருஞ்செய்கை கூறலிற் புணரியலோடு இயைபுடைத்தாயிற்று, கசதப முதலிய மொழிமேற் றோன்று மெல்லெழுத் தியற்கை சொல்லிய முறையான் கஞ 5 மவென்னு மொற்ற கும்மே அன்ன LR: நயின் மொழி வனான. இத்தலைக்கு கரம் என் ,தலித்ரேவெனின், அல்வழியும் வேற்றுமையுமாகிய இருவனைக்கண்னும், உயிர் மயங்கியலையும் புள் பரிமய இயலையும் சோக்கியதோர் வருமொழிக்கருவி கூறுதல் தலிற்று. இன் :- க ச தப முதலிய மொழிமேல் தோன்றும் மெல்லெழுத்து இயற்கைஉயிரீற்றினும் புள்ளியீற்றினும் இருவழியும் 5 சதபாக்களை முதலாகவுடைய மொழி களின்மேல் தோன்றும் மெல்லெழுத்தினது இயல்புகூறின், சொல்லியமுறையான் வஞஈ ம என்லும் ஒற்கும்- மெல்லெழுத்து மேற்சொல்லும் முறைமையான் 4 * தபாக்களுக்கு நிரனிறை வகையானே - ரூ * ம வென்னும் ஒற்கும், அன்ன மர பின் மொழிவயின் ஆன் அத்தன்மைத்தாகிய முறைமையினையுடைய மொழிகனி உ-ம். விளக்கோடு, செதிள், தோல், பூ என வரும். தோன்றமென்றதனால், தோன்றியின் தனவும் அங்காதே திரித்து மெல்லெழுத் தா மென்பது, மரக்குறிது, சிறிது, தீது, பெரிது என வரும். அன்னமரபின் மொழி யன்மையின், விளக்குறுமை என்புழி மெல்லெழுத்து மிகாதாயிற்று. (ஏகாரம் ஈற்றசை, ஆன' என்பதன் அகரம் அசை.) எசரு, ஞ F ம ய வ வெனு முதலாகு மொழியும் உயிர்முத லாகிய மொழியு முளப்பட அன்றி யனைத்து மெல்லா வழியும் நின்ற சொன்மு னியல்பா கும்மே. இஃது, இருபத்துசான்கு ஈற்றின் முன்னும், வன்கணமொழிந்த கணங்கட்கு இருவழியும் வருமொழிமுடிபு கூறுதல் நுதலிற்று, இ-ள் :--» * ம ய வ எனும் முதல் ஆகுமொழியும்-ஞ * ம ய ல என்று சொல் லப்படும் முதலெழுத்து உளவாகும் மொழியும், உயிர்முதலாகிய மொழியும் உளப் ப- உ.யிர் முதலாகிய மொழியுமாக, அன்றி அனைத்தும் எல்லா வழியும் அவ்வனைத்து மொழியும் அல்வழியும் வேற்றுமையாகிய எல்லா விடத்தும், நின்ற சொல்முன் இயல்பாகும் இருபத்தாான்கு ஈற்றுப் பெயராகிய நிலைமொழிமூன்னர் இயல்பாகி முடியும்.