பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். அகலம், சோட்டம் கோணல், மனக் கோட்டமின்மை- மனத்தின் நேர்மை, உட் கோட்டம் உடையவரும் சொற் கோட்ட மின்றிப் பேசுதல் கூடுமாகஸின், உட்கோட்ட மின்மை பெறின் என்னார். கருத்து. கினைப்பும் சொல்லும் ஒத்து சேர்மையாக ஒழுகுரல் வேண்டும். ய. வாணிகஞ் செய்வார்க்கு வாணிகமாம் பேணிப் பிறவும் தமபோற் செயின். 89. பேணி செய்யின் - பிறர் பொருள். பிறவும் தமபோல் பொருள்களையும் தம் பொருள்கள் போலப் பேணி {வாணிகம்) செய் யின், வாணிகம் செய்வார்க்கு வாணிகம் ஆம்-வாணிகத் தொழில் செய்வார்க்கு வாணிகம் வளரும். அகலம். செய்யின் என்பது யகர வொத்துக் கெட்டு கின்றது. வாணிகம் செய்வார்க்குப் பிறர் பொருளைக் கவர்தற் குரிய இடங்கள் பல உண்டா மாரலசன், அவரைப் பற்றி ஈண்டுக் கூறினார். முந்திய உரையாசிரியர்கள் மூன்றாம் சீராக ' வாணிகம்' என்பதைக் கொண் டார்கள். 'வாணிசமாம்' என்பது தெளிவும் தொடையின்பமும் பயக்கின்றமையால், அலுவே ஆசிரியர் பாடம் எனச் கொன்சு, நச்சர் பாடம் 4 தமபோத் செயல்'. கருத்து. வாணிகஞ் செய்வார் தம் பொருளுக்கு என்ன பெற விரும்புரோ, அவற்றைப் பிறர் பொருளுக்குக் கொடுத்தல் வேண்டும். ய-ம் அதி:- அடக்க முடைமை. 90. அஃதாவது, தான் அடங்கி யொழுகுதலும்,"நன்னை அடக்கி யொழுருதறு மாம். தன்னை அடக்குரல்-தன் பொறிகள் முதலிய வற்றை அடக்குதல்.

170

170