பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

99. 1973 ஆம் ஆண்டு நிலக்கரிச் சுரங்கங்கள் (தேசியமயமாக்குதல்) சட்டம் (மையச் சட்டம் 26/1973).
100. 1973 ஆம் ஆண்டு அயல்நாட்டு நாணயமாற்று ஒழுங்குறுத்தம் சட்டம் (மையச் சட்டம் 46/1973).
101. 1973 ஆம் ஆண்டு அல்காக் ஆஷ்டவுன் நிறுமம் வரம்பிடப்பட்டது (பொறுப்பேற்பு நிறுவனங்களைக் கையகப்படுத்துதல்) சட்டம் (மையச் சட்டம் 56/1973).
102. 1974ஆம் ஆண்டு நிலக்கரிச் சுரங்கங்கள் (பேணிக்காத்தல் மற்றும் மேம்படுத்துதல்) சட்டம் (மையச் சட்டம் 28/1974).
103. 1974 ஆம் ஆண்டு கூடுதல் பதவியூதியங்கள் (கட்டாய வைப்பீடு) சட்டம் (மையச் சட்டம் 37/1974).
104. 1974 ஆம் ஆண்டு அயல்நாட்டு நாணயமாற்றைப் பேணிக்காத்தல் மற்றும் கள்ளக்கடத்தல் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (மையச் சட்டம் 52/1974).
105. 1974ஆம் ஆண்டு நலிவுற்ற நெசவப் பொறுப்பேற்பு நிறுவனங்கள் (தேசியமயமாக்குதல்) சட்டம் (மையச் சட்டம் 57/1974).
106. 1964 ஆம்ஆண்டு மகாராஷ்டிர வேளாண் நிலங்கள் (கைப்பற்று நிலங்கள் மீதான உச்சவரம்பு) (திருத்தம்) சட்டம் (மகாரஷ்டிரச் சட்டம் XVI/1965).
107. 1965 ஆம் ஆண்டு மகாராஷ்டிர வேளாண் நிலங்கள் (கைப்பற்று நிலங்கள் மீதான உச்சவரம்பு) (திருத்தம்) சட்டம் (மகாராஷ்டிரச் சட்டம் XXXII/1965).
108. 1968 ஆம் ஆண்டு மகாராஷ்டிர வேளாண் நிலங்கள் (கைப்பற்று நிலங்கள் மீதான உச்சவரம்பு) (திருத்தம்) (மகாராஷ்டிரச் சட்டம் XVI/1968).
109. 1968ஆம் ஆண்டு மகாராஷ்டிர வேளாண் நிலங்கள் (கைப்பற்று நிலங்கள் மீதான உச்சவரம்பு (இரண்டாம் திருத்தம்) சட்டம் (மகாராஷ்டிரச் சட்டம் XXXIII/1968).
110. 1969 ஆம் ஆண்டு மகாராஷ்டிர வேளாண் நிலங்கள் (கைப்பற்று நிலங்கள் மீதான உச்சவரம்பு) (திருத்தம்) சட்டம் (மகாராஷ்டிரச் சட்டம் XXXVII/1969).
111. 1969 ஆம் ஆண்டு மகாராஷ்டிர வேளாண் நிலங்கள் (கைப்பற்று நிலங்கள் மீதான உச்சவரம்பு). (இரண்டாம் திருத்தம்) சட்டம் (மகாராஷ்டிரச் சட்டம் XXXVIII/1969).
112. 1970 ஆம் ஆண்டு மகாராஷ்டிர வேளாண் நிலங்கள் (கைப்பற்று நிலங்கள் மீதான உச்சவரம்பு) (திருத்தம்) சட்டம் (மகாராஷ்டிரச் சட்டம் XXVII/1970).
113. 1972 ஆம் ஆண்டு மகாராஷ்டிர வேளாண் நிலங்கள் (கைப்பற்று நிலங்கள் மீதான உச்சவரம்பு) (திருத்தம்) சட்டம் (மகாராஷ்டிரச் சட்டம் XIII/1972).
114. 1973 ஆம் ஆண்டு மகாராஷ்டிர வேளாண் நிலங்கள் (கைப்பற்று நிலங்கள் மீதான உச்சவரம்பு) (திருத்தம்) சட்டம் (மகாராஷ்டிரச் சட்டம L/1973).
115. 1965 ஆம் ஆண்டு ஒரிசா நிலச் சீர்த்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் (ஒரிசாச் சட்டம் 13/1965).
116. 1966ஆம் ஆண்டு ஒரிசா நிலச் சீர்த்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் (ஒரிசாச் சட்டம் 8/1967).
117. 1967 ஆம் ஆண்டு ஒரிசா நிலச் சீர்த்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் (ஒரிசாச் சட்டம் 13/1967).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/282&oldid=1467201" இலிருந்து மீள்விக்கப்பட்டது