பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

175. 1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிருணயித்தல்) மூன்றாம் திருத்தச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 30/1974).
176. 1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிருணயித்தல்) இரண்டாம் திருத்தச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 32/1974).
177. 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிருணயித்தல்) திருத்தச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 11/1975).
178. 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிருணயித்தல்) இரண்டாம் திருத்தச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 21/1975).
179. 1971 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச நிலச் சட்டங்கள் (திருத்தம்) சட்டம் (உத்தரப்பிரதேசச் சட்டம் 21/1971), 1974 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச நிலச் சட்டங்கள் (திருத்தம்) சட்டம் (உத்தரப்பிரதேசச் சட்டம் 34/1974) ஆகியவற்றினால், 1950 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச ஜமீன்தாரி ஒழிப்பு மற்றும் நிலச் சீர்திருத்தங்கள் சட்டத்திற்கு (உத்தரப்பிரதேசச் சட்டம் I/1951) செய்யப்பட்ட திருத்தங்கள்.
180. 1976ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசக் கைப்பற்று நிலங்கள் மீது உச்சவரம்பு விதித்தல் (திருத்தம்) சட்டம் (உத்தரப்பிரதேசச் சட்டம் 20/1976).
181. 1972ஆம் ஆண்டு மேற்கு வங்காள நிலச் சீர்த்திருத்தங்கள் (இரண்டாம் திருத்தம்) சட்டம் (மேற்கு வங்காளச் சட்டம் XXVIII/1972).
182. 1973ஆம் ஆண்டு மேற்கு வங்காளம் மாற்றாக்கம் செய்யப்பட்ட நிலத்தின் மீட்டளிப்புச் சட்டம் (மேற்கு வங்காளச் சட்டம் XXIII/1973).
183. 1974ஆம் ஆண்டு மேற்கு வங்காள நிலச் சீர்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் (மேற்கு வங்காளச் சட்டம் XXXIII/1974).
184. 1975ஆம் ஆண்டு மேற்கு வங்காள நிலச் சீர்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் (மேற்கு வங்காளச் சட்டம் XXIII/1975).
185. 1976ஆம் ஆண்டு மேற்கு வங்காள நிலச் சீர்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் (மேற்கு வங்காளச் சட்டம் XII/1976).
186. 1976ஆம் ஆண்டு தில்லிக் கைப்பற்று நிலங்கள் (உச்சவரம்பு) திருத்தச் சட்டம் (மையச் சட்டம் 15/1976).
187. 1975ஆம் ஆண்டு கோவா, தமண் மற்றும் டையூ முண்ட்கார்கள் (வெளியேற்றுகையிலிருந்து பாதுகாப்பு) சட்டம் (கோவா, தமண் மற்றும் டையூ சட்டம் 1/1976).
188. 1973ஆம் ஆண்டு பாண்டிச்சேரி நிலச் சீர்திருத்தங்கள் (நிலஉச்சவரம்பு நிருணயித்தல்) சட்டம் (பாண்டிச்சேரி சட்டம் 9/1974).
189. 1971ஆம் ஆண்டு அசாம் (தற்காலிகமாகக் குடியமர்த்தப்பட்ட பரப்பிடங்கள்) குத்தகையுரிமைச் சட்டம் (அசாம் சட்டம் XXIII/1971).
190. 1974ஆம் ஆண்டு அசாம் (தற்காலிகமாகக் குடியமர்த்தப்பட்ட பரப்பிடங்கள்) குத்தகையுரிமை (திருத்தம்) சட்டம் (அசாம் சட்டம் XVIII/1974).
191. 1974 ஆம் ஆண்டு பீகார் நிலச் சீர்திருத்தங்கள் (உச்சவரம்புப் பரப்பிடத்தை நிருணயித்தல் மற்றும் மிகைநிலம் கையகப்படுத்துதல்) (திருத்தம்) திருத்துச் சட்டம் (பீகார் சட்டம் 13/1976).
192. 1976 ஆம் ஆண்டு பீகார் நிலச் சீர்திருத்தங்கள் (உச்சவரம்புப் பரப்பிடத்தை நிருணயித்தல் மற்றும் மிகைநிலம் கையகப்படுத்துதல் (திருத்தம்) சட்டம் (பீகார் சட்டம் 22/1976).
193. 1978 ஆம் ஆண்டு பீகார் நிலச் சீர்திருத்தங்கள் (உச்சவரம்புப் பரப்பிடத்தை நிருணயித்தல் மற்றும் மிகை நிலம் கையகப்படுத்துதல்) (திருத்தம்) சட்டம் (பீகார் சட்டம் VII/1978).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/286&oldid=1467206" இலிருந்து மீள்விக்கப்பட்டது