பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

265

269. 1989 ஆம் ஆண்டு கேரள நிலச் சீர்த்திருத்தங்கள் (இரண்டாம் திருத்தம்) சட்டம் (கேரள சட்டம் 2/1989).
270. 1989 ஆம் ஆண்டு ஒரிசா நிலச் சீர்த்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் (ஒரிசா சட்டம் 9/1990).
271. 1979 ஆம் ஆண்டு ராஜஸ்தான் குத்தகையுரிமைச் (திருத்தம்) சட்டம் (ராஜஸ்தான் சட்டம் 16/1979).
272. 1987 ஆம் ஆண்டு ராஜஸ்தான் குடியேற்றச் (திருத்தம்) சட்டம் (ராஜஸ்தான் சட்டம் 2/1987).
273.1989 ஆம் ஆண்டு ராஜஸ்தான் குடியேற்றச் (திருத்தம்) சட்டம் (ராஜஸ்தான் சட்டம் 12/1989).
274. 1983ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்த்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிருணயித்தல்) திருத்தச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 3/1984)
275. 1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்த்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிருணயித்தல்) திருத்தச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 57/1986).
276. 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்த்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிருணயித்தல்) இரண்டாம் திருத்தச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 4/1988).
277. 1989ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்த்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிருணயித்தல்) (திருத்தம்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 30/1989).
278. 1981 ஆம் ஆண்டு மேற்கு வங்காள நிலச் சீர்த்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் (மேற்கு வங்காளச் சட்டம் 50/1981)
279. 1986 ஆம் ஆண்டு மேற்கு வங்காள நிலச் சீர்த்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் (மேற்கு வங்காளச் சட்டம் 5/1986).
280. 1986 ஆம் ஆண்டு மேற்கு வங்காள நிலச் சீர்த்திருத்தங்கள் (இரண்டாம் திருத்தம்) சட்டம் (மேற்கு வங்காளச் சட்டம் 19/1986)
281. 1986 ஆம் ஆண்டு மேற்கு வங்காள நிலச் சீர்த்திருத்தங்கள் (மூன்றாம் திருத்தம்) சட்டம் (மேற்கு வங்காளச் சட்டம் 35/1986)
282. 1989 ஆம் ஆண்டு மேற்கு வங்காள நிலச் சீர்த்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் (மேற்கு வங்காளச் சட்டம் 23/1989)
283. 1990 ஆம் ஆண்டு மேற்கு வங்காள நிலச் சீர்த்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் (மேற்கு வங்காளச் சட்டம் 24/1990)
284. 1991 ஆம் ஆண்டு மேற்கு வங்காள நிலச் சீர்த்திருத்தங்கள் தீர்ப்பாயச் சட்டம் (மேற்கு வங்காளச் சட்டம் 12/1991)]

விளக்கம்: 1993 ஆம் ஆண்டு ராஜஸ்தான் குத்தகையுரிமைச் சட்டத்தின்படி (ராஜஸ்தான் சட்டம் III/1995) செய்யப்பட்ட கையகப்படுத்துதல் எதுவும் 31அ உறுப்பின் (i) ஆம் கூறிலுள்ள இரண்டாம் வரம்புரைக்கு முரணாக இருக்குமாயின், முரணாக இருக்கும் அளவுக்கு, அது இல்லா நிலையது ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/291&oldid=1467214" இலிருந்து மீள்விக்கப்பட்டது