பக்கம்:அழியா அழகு.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதியின் பிழை 185

ஆல்ை, அது கோணலாகி விட்டது. அதனுல்தான் இந்தச் கோணல் விளைவு

இலக்குவன் சிற்றம் மாறினன், கைகேயி மரவுரியைக் கொடுத்தனுப்பினுள். அதை இராமன் அணிந்து கொண் உான். இராமனுக்கு முடி சூட்ட வேண்டுமென்று வகுத்த காள் அது; உலக முழுவதும் இராமனே முடியணிந்த மன்ன கைக் காண வேண்டுமென்று எதிர்பார்த்த நாள். ஆனல் அந்த காளில் இராமன் முடியை அணியாமல் மரவுரியை அணிந்தான். விதியின் விளையாட்டு எத்தனை விசித்திரம்' இதைக் கம்பனே கவியின் கூற்முகச் சொல்லிப் பொருமுகிருன்.

வாழ்வின நுதலிய

மங்க லத்துகாள் தாழ்வினை யதுவரக்

சீரை சாத்தின்ை; சூழ்வினை கான்முகத்

தொருவற் சூழினும் ஊழ்வினை ஒருவரால்

ஒழிக்கற் பாலதோ?

விதிக்கும் கடவுளாகிய நான்முகனக்கூட அந்த விதி விடாது என்று சொல்கிருன் கவிஞன்.

இந்தப் பெரிய நாடகத்தில் முதல் கோணல் கூனி உருவிலே தோன்றியது. அப்போது விதியின் ஒரு பகுதி யாசிய இராவணன் இழைத்த தீமையை நினைவுறுத்தினன் கம்பன். பின்பு சரியான திருப்பம் வரும்போது, அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்' என்ற காரணங்களே கினேவு கூர்ந்தான். .

1. தகர் நீங்கு. 163

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/193&oldid=523395" இலிருந்து மீள்விக்கப்பட்டது