பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிட் கித்தா ராமன் II 5

டின் பெருமையை விளக்குவதற்குக் குகன் தொடக்கநிலைப் Lin 3@g lors @(5$g5rráð (Preliminary Character) அனுமன் வளர்நிலைப் படைப்பாகவும் உயர்நிலைப் படைப்பாகவும் @auséjor sorror (Developed and elevated character) என்பதில் மாற்றுக் கருத்து இருக்கவியலாது. மிகச் சிறந்த தொண்டனின் தன்னலமற்ற தொடர்ந்த மனம் ஒன்றிய தொண்டினைப் பெற்றுக்கொள்ளும் தகுதி வாய்ந்த

தலைவனாக விளங்குபவன் கிட்கிந்தா காண்டத்து இராமனே!

இராமனைக் குறை கூறுவதாகப் பேசும் படைப்பு களில் குறிப்பிடத்தக்கவர்கள் மந்தரை, பரசுராமன்,

வாலி, இராவணன் ஆகியோராவர்.

பரசுராமன் ஊனவில் இறுத்த மொய்ம்பு’ என்று மட்டும் குறிக்கின்றான் நேரிடையாக. மந்தரை, ஆடவர் நகையுற, ஆண்மை மாசுற, தாடகையெனும் அத்தைய லாள்பட’ என்று கைகேயியிடம் இராமனைக் குறைத்துப் பேசுகின்றாள். இராவணன் அனுமனிடமும் அங்கதனிட மும் கும்பகருணனிடம் குறைத்துப் பேசுகின்றான. ஆயின் வாலி ஒருவன்தான் இராமனை நேருக்கு நேராக மனம் போன வழிக் குறைத்துப் பேசுகின்றான்.

வாய்மையும் மரபுங் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல் தூயவன் மைந்தனே நீ பரதன்முன் தோன்றினாயே

(கிட்; வாலிவதைப் படலம் : 76 : 1-2 என்றும்,

தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்தனை

போலுஞ் செய்கை (கிட் ; வாலிவதைப்படலம் :78 :4) என்றும்.

வலியவர் மெலிவு செய்தாற் புகழன்றி வுசையு முண்டோ (கிட் ; வாலிவதைப்படலம் : 80 : 4)