இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
794
சங்க இலக்கியத்
ii. ஹெடீரோமீரி | |||
4. எரிகேலிஸ் | |||
குடும்பம் | எரிகேசி | எறுழம் | ரோடோடென்ட்ரான் நீலகிரிகம் |
5. பிரைமுலேலீஸ் | |||
குடும்பம் | பிளம்பாஜினேசி | செங்கொடுவேரி | பிளம்பாகோ ரோசியா |
6. எபனேலீஸ் | |||
குடும்பம் | சப்போட்டேசி | வகுளம் | மிமுசாப்ஸ் இலெஞ்சி |
" | " | மகிழ் | மிமுசாப்ஸ் இலெஞ்சி |
" | " | மகிழம் | " " |
" | எபனேசி | சிறுமாரோடம் | டையோஸ்பைரஸ் எபெனம் |
iii. பைகார்ப்பெல்லேட்டே | |||
7. ஜென்ஷியனேலீஸ் | |||
குடும்பம் | ஒலியேசி | முல்லை | ஜாஸ்மினம் ஆரிகுலேட்டம் |
" | " | செம்மல் | ஜாஸ்மினம் அஃபிசினேல் |
" | " | சாதி முல்லை | " " |
" | " | தளவம், தளா | ஜாஸ்மினம் கிராண்டி ஃபுளோரம் |