இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
795
குடும்பம் | ஒலியேசி | தளவு, பித்திகம் | ஜாஸ்மினம் கிராண்டி புளோரம் |
" | " | செம்முல்லை | " " |
" | " | கொகுடி | ஜாஸ்மினம் சாம்பக் வகை ஹேனியானம் |
" | " | கொகுட்டம் | " " |
" | " | கொடிமுல்லை | " " |
" | " | ஊசிமுல்லை | ஜாஸ்மினம் கஸ்பிடேட்டம் |
" | " | நள்ளிருள்நாறி | ஜாஸ்மினம் சாம்பக்-புளோரே மானோரேபிளினோ |
" | " | மயிலை, இருவாட்சி | ஜாஸ்மினம் சாம்பக்-புளோரே மானோரேபிளினோ |
" | " | மல்லிகை | ஜாஸ்மினம் புபெசென்ஸ் |
" | " | அடுக்குமல்லிகை | ஜாஸ்மினம் ஆர்போரெசென்ஸ் |
" | " | குளவி, மலை மல்லிகை | ஜாஸ்மினம் கிரிஃபித்தியை |
" | " | அதிரல் | ஜாஸ்மினம் அங்கஸ்டிபோலியம் |
" | " | மௌவல்,மனை மல்லிகை | ஜாஸ்மினம் செசிபுளோரம் |
" | " | சேடல், பவழக்கால் மல்லிகை | நிக்டாந்தெஸ் ஆர்போர்டிரிஸ்டிஸ் |
" | அப்போசைனேசி | கணவிரம் | நீரியம் இண்டிகம் |
" | " | செவ்வலரி | " " |