இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
800
சங்க இலக்கியத்
2. எபிகைனே | |||
குடும்பம் | சிஞ்ஜிபெரேசி | இஞ்சி | சிஞ்ஜிபெர் அபிசினேல் |
" | " | மஞ்சள் | குர்குமா லாங்கா |
" | மூசேசி | வாழை | மூசா பாரடைசியாக்கா சாப்பியென்டம் |
" | அமாரிலிடே | ||
3. கோரனாரியே | |||
குடும்பம் | லிலியேசி | காந்தள் | குளோரியோசா சுபர்பா |
" | " | கோடல் | " " |
" | " | தோன்றி | " " |
4. காலிசினே | |||
குடும்பம் | பாமே | கமுகு | அரிகா காட்சு |
" | " | சூரல், பிரம்பு | கலாமஸ் ரோடங் |
" | " | தெங்கு, தென்னை | கோகாஸ் நூசிபெரா |
" | " | பனை | பொராசஸ் ஃபிளாபெல்லிஃபர் |
5. நூடிபுளோரே | |||
குடும்பம் | பாண்டனேசி | கைதை | பாண்டனஸ் டெக்டோரியஸ் |
" | " | தாழை | " " |