இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
801
குடும்பம் | டைபபேசி | கண்பு | டைபா அங்கஸ்டிடா |
" | " | சம்பு | " " |
" | அராய்டியே | ||
" | ஆரேசி | சேம்பு | டைபோனியம் பிளாஜெல்லிபார்மி |
6. அபோகார்ப்பே | |||
7. குளுமேசி | |||
குடும்பம் | சைபிரேசி | எருவை | சைபீரஸ் ரோடன்டஸ் |
" | கிராமினே | உந்தூழ் | பாம்பூசாஅருண்டினேசயா |
" | " | பெருமூங்கில் | " " |
" | " | கழை | " " |
" | " | வேரல் | டென்ரோகாலமஸ் ஸ்ட்ரிக்டஸ் |
" | " | சிறுமூங்கில் | " " |
" | " | ஊகு, ஊகம்புல் | அரிஸ்டிடா செட்டேசியா |
" | " | அறுகை, அறுகம்புல் | சைனோடான் டாக்டிலான் |
" | " | வேழம் | சக்காரம் அருண்டினேசியம் |
" | " | கரும்பு | சக்காரம் ஆபீசினேரம் |
" | " | தருப்பை | சக்காரம் ஸ்பான்டேனியம் |
" | " | நெல் | ஒரைசா சட்டைவா |