112
A VOCABULARY IN
Blue = நீலம்
Yellow = மஞ்சள்
Green = பச்சை
Light Green = இளம்பச்சை
Dark Green = இருள்பச்சை
Pale = மக்கல்
Grey = ஊதாவறணம்
Ash Colour = சாம்பல்வறணம்
Dark = இருளான நிறம்
Citron Colour = கொம்மட்டிமா தளைப்பழவறணம்
Orange Colour = கிச்சிலிவறணம்
Rose Colour = இளஞ்சிகப்பு
CHAPTER XXV. உரு. தொகுதி.
OF WAR, WEAPONS, &c. உயித்தியம், ஆயுதவற்கமும்மற்றக் காரியங்களுடையவும்
Section First. முதற்பிறிவு.
War = சண்டை, உயித்தம்
Civil War = உள்ளூரார்க்குள்ளே பண்ணுகிற உயித்தம்
Warfare = சேவசம்
A Press-gang = சேவிக்கமனுஷரை பலவந்தமாகப்
பிடிக்கிறவர்கள்
The Head Quarters = இராணுக்கள் கூடுகிற இடம்
Proclamation = முரசிடுதல்
The Enemy = பகையாளி
A Treaty of Peace = சமாதான உடன்படிக்கை
Peace = சமாதானம்
Capitulation = கோட்டையை ஒப்புக்கொடுக்கிற உடன்படிக்கை
An Expedition = படையெடுத்துப்போகுதல்
A Contribution = உதவியாய் கொடுத்தபணம்
Prisoner of War = உயித்தத்தில் பிடிபட்டவன்
An Allowance = கட்டளை
Pay = சம்பளம்