113
A VOCABULARY IN
Batta = படி
Section Second,= இரண்டாம்பிறிவு
A Soldier = ஒருசேவகன், சோஜற்
An Officer = ஒருசேர்வைக்காரன்
A Commander in Chief = தளக்கற்சன், படைத்தலைவன்
A General = சேனாதிபதி, ஜென்றல்
A Colonel = யூகைத்தலைவன், கற்னல்
A Major = பேரணித்தலைவன், மேஜற்
A Captain = நூறிராணுக்கள்சேர்வைக்காரன்
A Lieutenant - அணித்தலைவன், லெட்ட்டன்
A Muster master = அணிவகுத்து பவுஞ்சுபார்க்கிறவன்
A Quarter master = தண்டு இறங்கியிருக்த்தக்க இடம் விசாரிக்கிற சேர்வைக்காரன்
An Ensign = கொடிபிடிக்கிறவன், என்சயின்
An Adjutant = கீழானசேவகன், அசிட்டன்
A Master of ordnance = பீரிங்கிக்குப் பெரியவன்
A Cornet of horse = இராவுத்தரில்கொடிபிடிக்கிற்வன்
A Serjeant - - ... சார் செத்து, சேவகன்
Drum Major = தம்பர்காரருக்குப் பெரியவன்
Drummer = தம்புற்காறன்
A Fifer = படைகுழல்காறன்
A Trumpeter = எக்காளமூதுகிறவன்
A Trooper, Horseman = குதிரையின் பேரிலிருந்து சேவகம் பண்ணுகிறவன்
Bombardier = பீரங்கிக்காறன்
A Pensioner = உபகாரசம்பளக்காறன்
A Pension = உபகாரச்சம்பளம்
An Invalid = சேவிக்கத்தள்ளாதவன்
Section Third = மூன்றாம் பிறிவு
Offensive arms = காயப்படுத்தத்தக்கன ஆயுதம்
Defensive arms = கார்க்கத்தக்கன ஆயுதம்
A Gun, a Cannon = ஒருபீரங்கி
A Cannon shot or Ball = பீரங்கிக்குண்டு
A Mortar = குந்தாணிட்பீரங்கி
A Demi cannon = அரையீரங்கி
A Double cannon = இரட்டைபீரங்கி
A Firelock = துப்பாக்கி