இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
114
A VOCABULARY IN
Match | … | வத்தி |
Pistol | … | கை துப்பாக்கி |
Stock | … | துப்பாக்கிக் கட்டை |
Barrell | … | துப்பாக்கிக்குழல் |
Lock | … | துப்பாக்கிக்குதிரையையிழுக்கிறவிசை |
Pan | … | துப்பாக்கிக்காது |
Cock | … | துப்பாக்கிக்குதிரை |
'Touch Hole | … | பர்றிவாய் |
Ramrod, Rammer | … | சிலாக்கை |
Gun powder | … | பீரங்கிசுடுகிறமருந்து |
Shot | … | குண்டு |
Small Shot, | … | ரவை |
Bayonet | … | துப்பாக்கியீட்டி |
Sword | … | பட்டையம் |
Scabbard, Sheath | … | கத்தியுறை |
Blade | … | அலகு |
A Pike | … | இட்டி |
A Bow, a cross | … | வில்லு |
A Sling | … | சவுண்டு |
A Dart, an arrow | … | அம்பு |
Colours | … | கொடிகள் |
Flag Staff | … | கொடிமரம் |
A Druun | … | தம்புறு |
A Trulllpet | … | எக்காளம் |
Section Fourth. | … | நாலாம் பிறிவு |
Troopers, forces | … | இராணுக்கள் |
A Body of Troops | … | பரிவாரம் |
The Exercise | … | ஆயுதபரிட்சை |
March | … | நடை |
A Patrol | … | சாமசோரினை |
A Cavalry Horse | … | குதிரை ராணுக்கள் |
Infantry, Foot | … | காலராணுக்கள் |
An Army | … | இரானுவம் |
A Camp | … | தண்டு |
A Battalion | … | பட்டாளம் |
A Regiment | … | ஆயிரம் ராணுக்கள் |