126
A VOCABULARY IN
CHAPTER XXXI. தொகுதி.
OF MONEY, WEIGHTS, AND MEASURES USED IN MADRAS. = சென்னபட்டணத்தில் வழங்குகின்ற பணம், நிறை அளவுமுதலாகியதின்வகை.
Section First முதற்பிறிவு.
5 Cashmakel Pice = ௫ - காசுகொண்ட து - ௧ - பைசா
10 Cash ,, 1 doody or 2 Pice = ௰ - காசுகொண்டது - ஒரு துட்டு- அல்லது - ௨ - பைசா
64 Cashor 12 Picel 1 anna = ௬௪ - காசு - அல்லது - ௰௨-பைசா கொண்டது ஒரு அணா
80 , ,, or 8 doodies) 1 Fanam = ௮௰ - காசுகொண்டது ஒருபணம்
12 Fanams 68 Cash or 16 Annas 1 Rupee = '௰௨-பு-௬௮- காசு அல்லது-௰௬-அணா கொண்டது ஒருரூபாய்
3 1\2 Rupees or 45 Fanams 1 Pagoda = ரூபாய் அல்லது - ௪௫ -பு-கொண்டது ஒருவராகன்
Section Second. இரண்டாம்பிறிவு.
OF WEIGHITS. திறைகளுடையது.
10 Pagodas Weight make 1 Pullum = ௰ - வரானிடைகொண்டது - ௧ -பலம்
40 Pullums Weight make 1 Viss or 3 1\8 1b = ௪௰ - பலங்கொண்டதுஒருவீசை அல்லது - ௨௫ - றாத்தல்
8 Viss Weight make 1 Maund or 25 1b = ௮ வீசைகொண்டதுஒருமணங்கு - அல்லது - ௨௫ - றாத்தல்
20 Maunds Weightmake 1 Candy or 500 1b. = ௨௰ - மணங்குகொண்டது ஒருகண்டி- ௫௱ - றாத்தல்
Section Third மூன்றாம்பிறிவு.
OF MEASURE. அளவு கணக்கு.
12 Inches Make 1 Foot = ௰௨ - அங்கலங்கொண்டது - ௧ - அடி
3 Feet ,, 1 Yard = ௩ - அடிகொண்டது - ௧ - கெசம்
5280 Feet ,, 1 Mile) = ௫௲௨௱௰ - அடிகொண்டது - ௧ - மயில்