ENGLISH AND TAMIL.
127
2400 Square feet or 60 feet long and 41
broad make 1 Ground ௨௯௪௱
-குழிகொண்டது அல்லது அடி - ௬௰-ம் - ௪௰-மாகியது-க-மனை
24 Grounds or 57600sq. feet make 1 Cawny -
௨௪ - மனை கொண்டது-5 காணி
Section Fourth. OF TIME. னாலாம்பிறிவு. காலத்தின் பிரமாணம்.
60 Seconds make 1 Minute- ௬௰-தற்பறைகொண்டது- க - வினாடி.
24 Minutes make 1 Indian hour- ௨௪-வினாடி கொண்டது ஒரு நாழி
60 Minutes or 23 Indian hours make l Hour- ௬௰- வினாடி அல்லது . ௨௳-னாழி- ஒருமணி
24 Hours or 60 Indian hours make 1 day . ௨௪-மணிநேரம் - அல்லது-௬௰- நாழிகை ஒரு நாள்
7 Days make 1 Week . எ .னாள் ஒருவாரம்
12 Months or 365 days make 1 Year - ௰௨-௴-அல்லது - ௯௱௬௰௫- நாள் கொண்டது ஒருவருஷம்
Leap Year - - .... நாசுசு-னாள் கொண்ட வருஷம்
Julian Year - நாசுரு - னாள் கொண்ட வருஷம்
____________________________________________________________
CHAPTER XXXII.
௯௨. தொகுதி.
வரவு சிலவுகாரியங்கள் பார்க்கினற சமூஸ் தானத்தில் வழங்குகின்ற சில
வார்த்தைகள்.
A FEW REVENUE TERMS. --- Section First. முதற் பிறிவு.
Adawlut, Justice - - - ஞாயஸ்தளம்
Ameer, Nobleman - - பெரியவங்கிஷவான்
Aumany; Charge - -- நம்பிக்கை , அடைச்கலம்
Aumeen - - - - - - கொஞ்ச நாளைக்கு மாத்திரம் பணம் சேர்மானம்பண்ணுகிறவன்
Aumildar, agent - -- ஒரு உத்தியோகத்திலே காரியஸ்த னாயிருக்கிறவன்