128
A VOCABULARY IN
Bundoobust or a Settlement of the Revenew to be paid or collected = குடுக்கல்வாங்கல்காரியங்களிலே ஒரே தீர்மானங்கொண்டிருக்கிறது
Chokeedar, Watchman = காவல்காறன்
Choultry = சத்திரம், சாவடி
Chubdar,Staff bearer = தலையாரி,தடிபிடிக்கிறவன்
Circar, Head man = இசமான், தலைவான்
Cowl, Order = கட்டளை, உடன்படிக்கை
Cutcherry = ஞாயஸ்தளம், சீமாமூலம்
Cutwall a Chief officer Superintendant of Market = தளவாய், கடைகளை விசாரிக்கிறவன்
Darogah, an overseer = விசாரணைக்காறன்
Dewan,A Place of assembly, a Chief Judge = சபைகூடுகிறயிடம், ஊர்கரரியங்களை விசாரிக்கிற முதன்மையான ஞாயாதிபதி
Dewanny, Court of Adawlut = அதாலத்துக்கச்சேரி
Dowle, an Estimate = பிறமாணம், இவ்வளவென்றுயெர்ப்படுத்துகிறது
Dubash = துபாசி, இரண்டுபாஷகளையும்பேசகிறவன்
Daffadar, The Court = ஞாயசங்கம்
Enaum, Gift = வெகுமதி
Fakheer, a Begger = எளியவன், பரதேசி, பிட்சைக்காறன்
Fermaun, Royal Grant = ராசாவின் கட்டளை
Foujdarry Court or Court of Criminal law = குத்தவாளிகளை விசாரிக்கிறசங்கம்
Goomoostah, an Agent = இசமானுக்குவதலாயிருக்கின்றகாரியஸ்தன்
Hakim, a Ruler = ஊர் ஆளுகிறவன்
Jagheer = சாகீர்
Jummah, Total sum = மொத்தம்