A VOCABULARY IN
129
Jammabundy = இவ்வளவென்றேர்ட்படுத்தின மொத்தம்
Killadar, Commander of a Fort = சோட்டையாளுகிறவன்
kist = இவ்வளவென்றுதவணை தவணையாய் செலுத்தவேண்டியபணம்
Kistbundy = தவணைதவணையாய் செலுத்தவேண்டியபணத் துக்குடன்படிக்கை
Lac =லட்சம்
Mamool, Established = பூர்வீகவழக்கம்
Merass = மிராசு, சுதந்திரமானது
Merassadar = மிராசுக்காறன், சுதந்திரஸ்தன்
Monigar = விசாரணைக்காறன்
Mootah = ஒருதேசத்தில் சிலநாடுகளை குத்தகை பண்ணுகிறது
Moonsiff = ஞாயவிசாரணைக்காறன், ருய-ரூபாக்குள்ள வில்லங்கங்களை தீர்மானிக்கப்பட்டஞாயஸ்தன்
Naik = சுப்பாய்சேவகத்துக் குயர்ந்த உத்தியோகஸ்தன்
Nawab = உயர்ந்த உத்தியோகஸ்தன், நவாப்பு
Omlah = சீமாமூலசேர்வைக்காறன்
Peishwa, Leader = வழிகாட்டுகிறவன், மறாட்டிதுரைத்தனத்திலே முதல்மந்திரியாயிருக்கிறவன்
Polligar = பாளையக்காறன்
Pottah, LeaseGrantedto Cultivators = பயிரிடுகிறவர்களுக்கு குடுத்துவிட்ட உடன்படிக்கை
Punchayat,an assembly of five persons = அஞ்சுபேர் சேர்ந்த கூட்டம், பஞ்சாயம்
Pundit = சாஸ்திரி
Rajah, King = ராசா
Rawnee, Queen = ராசாத்தி
Ryot, Subject,Tenant = பயிரிடுங்குடி, குடக்கூலிக்காறன்
Salam, a Salutation by touching the forehead with the right hand = சலாம்