132
A VOCABULARY IN
At your service, = உம்முடையதயவினாலே உம்முடைய ஊழியத்திலே
Sit down sir; boy give a Chair to this Gentleman, = உளுக்காருமையா இந்த துரைக்கொருநாற்காலிகொடு
I am very well to serve you, = நான் உமக்கு ஊழியம் பண்ணுகிறதற்குச்சுகமாயிருக்கிறேன்
I most humbly thank you, = நான் மிகுந்தபணிவோடே யும்மை வந்தனம்பண்ணுகிறேன்
How is Mr. A = ஏ என்கிற துரை யெப்படியிருக்கிறார்
I believe he is well, = அவர் சுகமாயிருக்கிறாரென்று நம்புகிறேன்
He was well last night, = இராத்திரி அவர் சுகமாயிருந்தார்
I rejoice at it, = அதற்கு நான் சந்தோஷப் படுகிறேன்
Where is he, = அவர் எங்கே
In the Country, = ஊரிலே
In Town, = பட்டணத்திலே
At home, = வீட்டிலே
He is gone out, = அவர் வெளியே போய்விட்டார்
How does my Lady, = என் துரைசானி யெப்படியிருக்கிறாள்
She is well, = அவள் சுகமாயிருக்கிறாள்
I believe she is well, = அவள் சுகமாயிருக்கிறாளென்று நம்புகிறேன்
She is not well, = அவள் சுகமாயிருக்கவில்லை
She is sick, = வியாதியாயிருக்கிறாள்
What is her sickness, = அவளுக்கென்ன வியாதி
She was ill yesterday morning, = நேற்று காலமே நலியா யிருந்தாள்
She does not look of a very strong constitution = அவள் மிகவும் உறுதியான சரீரக்கட்டளையுடைத்தானவளாய்க் காணப்படவில்லை
She is to take a dose of Physick to-morrow = நாளைக்கு பேதிக்கு வாங்கிக்கொள்ளவிருக்கிறாள்
That will do her good, = அது அவளைக் குணமாக்கும்