49 ENGLISH AND TAMIL.
Innocency =குற்றமில்லாமை
Simplicity =பரமாற்தம்
Industry =கருத்து, சம்பாதினை, சாகற்தை
Skill =துப்பு, சமற்று, பராமரிக்கை
Care =கவனம், சிந்தனை, பராமரிக்கை
Diligence =சாக்கிற்தை, சுறுசுறுப்பு, கருத்து
Punctuality, Exactness =எள்பிறமாணம், வெகுதிட்டம்
Perseverence =முடியநிலைநிற்குதல்
Economy =நடத்தும்விதம், நல்லவிசாரணை
Providence =பராமரிக்கை, தெய்வச்செயல்
Caution =எச்சரிக்கை, புத்தி
Precaution =முன்னெச்சரிப்பு
Parsimony, Thriftiness =பிடிமானசிலவு, மட்டாய்ச்சிலவழிக்குதல்
Manners =நடத்தை, ஒழுக்கம், வழக்கம்
Decency =மரியாதை, நாகரிகம்
Cleanliness =சுசிகரம்
Happiness =பாக்கியம், சுகம்
Luck, Fortune =யோகம், அதிஷ்டம், பிராப்த்தி
Dexterity =புத்தி, சுறுசுறுப்பு, தீபரம்
Activity =தீபுரகுணம், சாக்கிரதை
Courage =முனை, தயிரியம், மனதிடன்
Valour, Valiance =வீரியம், சவுரியம்
Bravery =பராக்கிறமம்
Heroic Spirit =வீராதத்துவம்
Public Spirit =ஊர்சுகமாக பார்க்குமெண்ணம்
A Honorary Reward =வெகுமானம்
A Grace =உபகாரம், செய்தத்யை
Fame =கீற்தி
Reputation =நல்லபெயர் கீர்த்தி
Vivacity =சுறுசுறுப்பு, நீடித்தவயசு
Section Third. மூன்றாம் பிறிவு
A Vice =துற்குணம், ஆகாதகுணம், துற்கிறிகை
A Defect =ஊனம், பழுது, தாட்சி
A Default =பிழை
A Misdemeanour =ஆகாத்தியம்