50 A VOCABULARY IN
An Imperfection =குறை, தாட்சி, தீர்க்கமற்றது
Boldness, Daringness =துணிகரம், தயிரியம்
Rashness =பதட்டம், துணிகரம், தயிரியம்
Insolence =துடுக்கு, அக்கிறமம்
Assurance =தாராளம், நிற்செயநம்பிக்கை, பதட்டம்
Passion, Anger =கோபம்
Indignation =தாங்கல், கோபாக்கினி
Consternation, Starting =மிரளுதல், திடுக்கிடுதல், கலங்குதல்
Terror, a Panic fear =திகில்
Fright, Frightfulness =திகில், பயங்கரம்
Fear, Fearfulness =பயம்
Wrath =மூற்கம், ஆக்குரோசம்
Fury, Rage =மூற்கவெறீ, கோபாக்கினி
A Pet, Pique =பிணக்கு, ரோசம்
Ill-will =பிணக்கு, ஒட்டாரம்
Malice, Maliciousness =காமகாரம், துற்குணம்
A Spite =பகை, வற்மம்
Rancour =பிணக்கு, வற்மம்
Resentment =குறோதம், மனமடிவாகுதல், பகை
Hatred =பகை, வயிராக்கியம்
Secret-hatred =நெஞ்சில்பகை, உள்ளத்தில் பகை
Grudge =குறோதம்
Animosity =வற்மம், துணிவு
A Disgust, an Aversion =வெறுப்பு, அரோசிகம்
Jealousy =வைராக்கியம், எரிச்சல், அய்யுறவு
Envy =காமகாரம், பொறாமை
Temerity, Venturing =துணிச்சல்
Vengeance, Revenge =பழி, பகைதீர்க்குதல் சரிக்குசரிகட்டுதல்
Retaliation =சரிக்குசரிகட்டுதல்
Disaffection =சினேகதாட்சி
Displeasure =தாங்கல், பிரியமில்லாமை, குறை
Discontentedness =விதனம், சலிப்பு, ஆற்றாமை
Despair =நம்பிக்கைவிடுதல் ஆசையைவிடுதல்
Doubt, Suspicion =அனுமானம், சந்தேகம்
Diffidence =அவநம்பிக்கை