62 A VOCABULARY IN
A Pye =பழங்களாவது இரைச்சியாவது கலந்து செய்த தோசை
A Muffin =சின்னறோட்டி
Scrapings =மீதியான தீனி
A Biscuit =பிஸ்கோத்து
Sweet-meats =தித்திப்பு
Sugar Plumbs =தீலிதாட்சிப்பழத்தித்திப்பு
Cheese =சின்னுக்கட்டி
Butter =வெண்ணை
Ghee =நெய்
Suet =மிறுகத்தின் கொழுப்பு
Milk =பால்
Cream =பாலேடு
Curds =தயிர்
Butter Milk =மோர்
Eggs =முட்டைகள்
The Shell =முட்டைத்தோல்
The White, Glaire =வெள்ளைக்கரு
The Yolk =அம்புலி
Fried Eggs =பொரித்தமுட்டை
Poached Eggs =வேவித்தமுட்டை
Buttered Eggs =வெண்ணைபொட்ட முட்டைகள்
Section Third. மூன்றாம் பிறிவு
The Drink =பானம்
A Strong drink =மதுபானம்
A Liquor =சாராயம்
Tea =தேயிலை
Coffee =காப்பிக்கொட்டை
Sherbet, Lemonade =சக்கரையும் எலுமிச்சஞ்சாறும் கலந்தபானம்
Punch =சாராயுடனே சக்கரையும் எலுமிச்சஞ்சாறுங்கலந்த பானம்
Wine =தீவிதாட்சிப்பழ இரசம்
Madeira =மதேறா சாராயம்
Claret =கிளார்ட்டு, சிகப்புச்சாராயம்
The Flavour =ருசி, வாசனை
Beer =பீர் சாராயம்