ENGLISH AND TAMIL. 63
Brandy =பிறாந்திசாராயம்
Arrack =அறாக்குசாராயம், நாட்டுச்சாராயம்
CHAPTER VII. ௭. தொகுதி
OF THE APPAREL, AND THE THINGS CARRYING ABOUT ONE கட்டு வற்கங்களுடையவும் ஒருதர் மேல் அணிந்துகொள்ளப்பட்ட வஸ்துக்களுடையவும்
Section First. முதற் பிறிவு
An Investment =உடுப்பு, உடைமானம்
Clothes, Dress =கட்டுவற்கம்
A Garment =ஒருவஸ்திரம்
A Suit of Clothes =ஒருதிஸ்து உடுப்பு
A Banian =உள்ளரைச்சொக்காய்
A Shirt =கம்மீசு
A Pair of Long Drawers =நிசார்
A Pair of Pantaloons =நீளக்கால்சட்டை
A Pair of Breeches =அரைக்கால்சட்டை
A Pair of Short Drawers =உள் அரைக்கால்சட்டை
A Waistcoat =அரைச்சட்டை
A Jacket =மேல் அரைச்சட்டை
A Sleeve Waistcoat =கையுள்ள அரைச்சட்டை
A Neck-cloth =கழுத்துக்குட்டை
The Collar =கழுத்தின்பட்டை
The Sleeves =சட்டை கை
The Pocket =சட்டை சாக்கு
A Cloak = நீள மேல்சட்டை, போர்வை
A Coat =மேல்சட்டை
A Hunting Dress =வேட்டைக்குப்போகிறதற்கு அணிந்துகொள்ளும் உடைமானம்
Mourning Cloathes =துக்க உடுப்பு
A Crape =தொப்பிமூடுகிறகறுப்புசல்லா
Ragged Clothes =கிழிந்துபோன உடுப்பு, கந்தை
Buttons =பொத்தான்
The Seam =தையல், வஸ்திரத்தின் தையல்
A Fob =கால்சட்டை சாக்கு