76
A VOCABULARY IN
A Soup Plate =பள்ளப்பீங்கான்
A Flat Plate =தட்டைப்பீங்கான்
A Dish =நீண்டப்பீங்கான்
A Knife =மேசைக்கத்தி
A Fork =முள்ளு
A Spoon =கறண்டி
A Salt-cellar =உப்புபாத்திம்
A Cruet-stand =தீனிசம்பாரப்புட்டிகள் சட்டம்
An Oil-cruet =எண்ணைசீசா
A Mustard Bottle =கடுகுசீசா
A Glass =கண்ணாடி பாத்திரம், கிளாசு
A Tumbler =பானபாத்திரம்
A Water Glass =பானபாத்திரம்
A Bottle =ஒருபுட்டி
A Cork =புட்டி அடைக்கிறசடை
A Corkscrew =சடைப்பிடுங்கி
A Library =புஸ்தகசாலை
A Book =ஒருபுஸ்தகம், சுவடி
A Range of Pots =அடுக்குப்பானைகள்
A Cup-board =பழங்கலம்
A Bureau =அறைகளுள்ளபெட்டி
A Scrutoire =கைப்பெட்டி
A Drawer =பெட்டி அறை
A Bell =ஒருமணி
A Garland =பூமாலை, சித்திரமாலை
An Ornament =அலங்கரிப்பு
A Coat of Arms =வங்கிஷமுத்திரை, நற்குலத்தடையாளம்
CHAPTER IX. ௯. தொகுதி
OF A CITY AND ITS INHABITANTS. ஒரு பட்டணமும் அதின் குடிகளுடையவும். Section First முதற்பிறிவு.
A City =ஒருபட்ட ணம், நகரி
A Town =ஒருபட்ட ணம்