ENGLISH AND TAMIL 77
A Trading City =வற்தகபட்டணம்
A Country =ஒருதேசம், ஊரு, நாடு
The Walls =அலங்கம், கொத்தளம்
A Gate =கெவுனிவாசல்
A Street =தெருவு
A Lane =சந்துவீதி
An Alley =சின்னவீதி, நெருங்கின வீதி
A Passage =பயணவழி, பாதை
A Plain =ஒருவெளி
A Blind-lane =வழியில்லா தசந்து
A Pavement =தளவரிசை
A Channel =தண்ணீர்க்கால், தண்ணீர்போக்கு
A Ditch, a Trench =அகிள், ஆழமான கால்
A Sink =சாக்கடை
A Market =கடை
An Apothecary Shop =மருந்து கடை
Provisions, Commodities =தின்பண்டங்கள், சரக்கு
A Meat-market, shambles =இறைச்சிக்கடை
A Fish-market =மீன்கடை
Poultry-market =கோழிமுதலான துகள் விற்கிறகடை
A House =ஒருவீடு
A Palace =அரண்மனை
A Parish =ஒருகோவிலுக்கடுத்த சபையாரின் வீடுகள்
A Theatre =அரங்கம், நாடகத்துறை
A Monastery, a Friary =சன்னியாசிகள் மடம்
A Nunnery =கன்னிஸ்திரிகள் மடம்
A Hermitage =வனவாசம்
A Solitude =ஏகாந்தம், ஏகாங்கிஸ்தலம்
A College =சாஸ்திரப்பள்ளிக்கூடம்
An University =பெரியசாஸ்திரப்பள்ளிக்கூடம்
A Fort =ஒருகோட்டை
Ramparts =அலங்கம்கொத்தளம்
Barracks =இராணுக்கள் சாலை
A Turnpike =மெட்டு