78 A VOCABULARY IN
A Main-guard =காவல் ஸ்தலம்
A Body-guard =அரண்மனைராவுத்தர்
A Life-guard =அரண்ம னை சேவகர்
A Court of Justices =ஞாயம் விசாரிக்கிறசாவடி
A Court of Request =கடன்காறரை விசாரிக்கிறசங்கம்
A Court of Judicature ஞாயாதிபதி சங்கம்
A Court of Directors =கும்பினி காரியங்களை விசாரிக்க இராசாவால் ஏற்பட்டவர்களின் சங்கம்
A Court Martial =இராணுவக்காரியங்களின் சங்கம்
A Court of King's Bench =இராசாவின் சங்கம்
Parliament =மகாசங்கம், இராச்சியத்தின் காரியங்களை விசாரிக்கிறவர்களின் சங்கம்
A Prison =காவல்வீடு, சிறைசாலை
A Jail, a Goal =கிடங்கு, காவலறை
A Debtor's Jail =கடன்காறரின்காவல் அறை
A Hospital =ரோகஸ்தர்சத்திரம்
A Navy Hospital =கப்பல்ரோகஸ்தர்சத்திரம்
A Bedlam, a Madhouse =பயித்தியக்காறர்சத்திரம்
A Tavern =சாராயக்கடை
A Gaming House =சூதாட்டக்கடை
A Choultry =சத்திரம், சாவடி
A Poor House =அன்ன சத்திரம்
The Carpenter's Yard =தச்சவாடி
A Sign Board =பெயரடையாளப்பலகை
A Bridge =வாராவதி
A Boat =சலங்கு , படகு
The Royal Exchange =வற்தகர்கள் கூடுகிறஸ்தலம்
The Bank =திரவியக்கடை, காசுக்கடை
A Bank Note =பணப்பிறிதிச்சீட்டு
The Bankshall =றேவுத்துறை
The Beach =கடலோரம்
The Custom House =மெட்டு , தீர்வைவாங்கிறவிடம்
The Custom Duty =தீர்வை
A Tax =இறைவரி
A Quit Rent =வீட்டுவரி
An annuity =வருஷாந்திரங்கட்டுகிற பணம்